நாளை காதலர் தினம் கலைகட்டதொடங்கிவிட்டது. இந்நிலையில் காதலர்கள் தான் இளிச்சவாயர்கள் என்ற நினைப்பில் பல்வேறு நிறுவனங்களும், டுபாக்கூர் பசங்களும் நம்மை ஏமாற்ற தயாராகிவிட்டார்கள்.
காதலர்களை முன்னிறுத்தி பல சந்தைப்பொருள்கள் விற்கப்போவதும் உண்மையே!
இந்த காதலர் தினத்தில் சில திருட்டுத்தனங்களில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகளை இணைய பயனாளர்களுக்கு பிட்டிபண்டர் நிறுவனம் வழங்கியுள்ளது. அதன் தொகுப்பை இங்கே பார்க்கிறீர்கள்.










































