சூர்யாவின் அஞ்சான் படம் பற்றி சமூக வலைதளங்களில் பிரபலமான மெமீஸ்

Posted by:

படம் வெளியாவதற்கு முன்பே நம்மவர்கள் அப்படத்தின் நடிகர்கள், கதை உள்ளிட்ட விஷயங்களை படக்குழுவே வியக்கும் அளவு தகவல்களை வெளியிடுவர். அதோடு இல்லாமல் படம் வெளியான அன்றே தியேட்டரில் படம் பார்க்கும் போதே அப்படத்தை பற்றி சமூக வலைதலங்களில் எழுத ஆரம்பித்து விடுவர், இன்னும் சிலர் படம் முடிந்து திரும்பியவுடன் பார்த்த படத்தை பற்றி மெமீஸ்களையும் பரப்பிவிடுவர்.இங்கு நாம் பார்க்க இருப்பதும் சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான அஞ்சான் படத்தின் மெமீஸ்களை தான், பார்ப்போமா

சென்னை 375 ஸ்பெஷல் புகைப்படங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

அஞ்சான் படம் பார்க்க சூது கவ்வும் ஐடியா

#2

வடிவேலு காமெடியில் அஞ்சான்

#3

படத்தை பாராட்டுபவர்களிடம் இயக்குனர் லிங்குசாமியின் ரியாக்ஷன்

#4

படத்தில் வில்லனின் குறி யாருக்கு

#5

க்ளைமாக்ஸ் வடிவேலு ஸ்டைலில்

#6

படத்தை நானும் கலாய்க்க வேண்டுமே

#7

பிரகாஷ் ராஜ் ஸ்டைலில் அஞ்சான்

#8

சூர்யாவின் பஞ்ச் டயலாக்

#9

வடிவேலுவின் டீசர் கனிப்பு

#10

படத்தை பார்க்க முன் பதிவு செய்தவர்களின் நிலைமை

#11

என்னிடமும் சொண்ணாவுலே

#12

படம் பார்த்து வெளியே வரும் போது

#13

பாட்ஷா ரஜினியாக லிங்குசாமி

#14

படத்திற்கு கிளம்பும் முன் படையப்பா ரியாக்ஷன்

#15

படம் பார்க்கும் போது சத்யராஜின் நடவடிக்கை

#16

நல்ல வேலை நான் படத்தை பார்க்கவில்லை

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Trending memes on Anjaan movie in Social media
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்