இந்த 7 அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு 'அந்த நோய்' நிச்சயம்..!!

Written By:

அச்சச்சோ... அறிகுறிகளா..?? நோயா..?? என்று உடனே 'டென்ஷன்' ஆக வேண்டாம். இருப்பதிலேயே மிகவும் மோசமான நோய், மனநிலை சார்ந்த நோய்கள் தான் என்பதை ஒற்றுக்கொள்பவர்கள் மட்டும் மேற்கொண்டு படிக்க தொடரலாம். அதிலும் முக்கியமாக உங்களுக்கு 'பேஸ்புக்' ரொம்ப பிடிக்கும் என்றால், நிச்சயம் நீங்கள் இதை படித்தே தீர வேண்டும்..!

இப்போது, உங்களிடம் 7 கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விகளுக்கு பதில் கூறும் போதே, உங்களுக்கு அந்த நோய் இருக்கிறதா இல்லையா என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்..! ரெடியா..??

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கேள்வி 01 :

நீங்கள் அளவிற்கு அதிகமாக பேஸ்புக் போஸ்ட்களை ஷேர் செய்யும் பழக்கம் கொண்டவரா..?

கேள்வி 02 :

எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் பேஸ்புக்கிற்குள் லாக்-இன் செய்பவரா நீங்கள்..?

கேள்வி 03 :

பேஸ்புக்கில் பதிவாகும் உங்கள் நண்பர்களின் புகைப்படங்கள் உங்களை கவலைகுள்ளக்குகிறதா ?

கேள்வி 04 :

'சற்று முன் நடந்தது' என்று செய்தி சேனல்கள் நியூஸ் போடுவது போல, நடக்கும் எல்லாவற்றையும் பேஸ்புக்கில் பதிவு செய்யும் பழக்கம் கொண்டவரா நீங்கள்..?

கேள்வி 05 :

ஒரு நாளைக்கு, 4 முதல் 5 மணி நேரம் பேஸ்புக்கில் நேரம் செலவு செய்பவரா நீங்கள்..??

கேள்வி 06 :

கண்மூடித்தனமாக பேஸ்புக் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பவரா நீங்கள்..?

கேள்வி 07 :

இயல்பில் வாழ்வதை விட, ஆன்லைனில் அதிகமாக வாழும் பழக்கம் கொண்டவரா நீங்கள்..??

விடை :

மேலே கேட்கப்பட்டுள்ள 7 கேள்விகளுக்கு, 5 அல்லது அதற்கு மேலாக "ஆம்" என்று நீங்கள் பதில் அளித்திருந்தால், நீங்கள் 'பேஸ்புக் போதை' என்ற மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது உறுதி செய்யப்படுகிறது..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
7 Telltale Signs of Facebook Addiction. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்