சாட்டிங் முதல் சண்டை வரை

Posted by:

நீங்க சிங்கிளா இருந்து மிங்கிளாக விரும்புறீங்களா, அப்படின்னா இந்த ஹை-டெக் முறைகள் உங்களுக்குத்தான்.

அன்றாட வேலைகளுக்கு மத்தியில் உங்களுக்கு நெருக்கமானவங்களை சந்திக்க நேரம் கிடைக்கவில்லையா, உங்களுக்கான சிறந்த அப்ளிகேஷன்கள் இங்க இருக்கு. இந்த அப்ளிகேஷன் உங்க அபிமானவங்களோட உங்களை எப்பவுமே இனைச்சே வச்சிருக்கும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

உங்கள் துணையிடம் இருந்து விலக இந்த அப் ஐடியா கொடுக்கும்

#2

உங்களை நினைப்பரவகளை இந்த அப் மூலம் கண்டறியலாம்

#3

இருவர் கைகளை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு

#4

இந்த அப் டேட்டிங் பண்ண சரியான நேரத்தை கணிக்கும்

#5

இந்த அப் மூலம் காதலர்கள் நிறைய காதல் கதைகளை பரிமாறிக்கலாம்

#6

சிங்கிளா இருக்கிறவங்க அவங்களை பத்தி வீடியோவை இங்கு பதிவு பண்ணலாம்

#7

இங்கு டேட்டிங் செலவை குறைக்க சலுகைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்

#8

இந்த அப்பிலிருந்து வரும் அதிர்வுகள் நெருக்கத்தை அதிகமாக்கும்

#9

உங்களின் ஒவ்வொரு அசைவுகளையும் இங்கு விடியோவாக பதிவு செய்ய முடியும்

#10

கருத்து வேறுபாடுகளை களைந்து உறவுகளை இணைக்கும் வல்லமை படைத்து

#11

இந்த அப் பெண்களை எளிதாக அணுக உதவும்

#12

LGBT சமூகத்தினர் டேட்டிங் பயன்பாடுகள் தெரிந்து கொள்ளலாம்

#13

இதன் மூலம் தைரியமாக கருத்தை பரிமாறலாம்

#14

இருவரிடம் தங்கள் உறவு புதுப்பிப்பதற்கான அப்

#15

இந்த அப் ஆண்களை கனித்து மதிப்பிடும்

#16

விமானத்தில் இருக்கும் போது இந்த அப்பை பயன்படுத்தலாம்.

#17

ஆளுமை குணத்தை பற்றிய வித்தியாசமான அப்

#18

விசித்திரமான,புதுமையான சுகாதார தொடர்புடைய ஆப்

#19

இங்கு ஒருவர் பலருடன் சாட் செய்யலாம்

#20

ஆக்ஸ் பேஸ்புக் அப் பக்கத்தில் வரைமுறையற்ற சமூக ஊடக துணை பார்க்கலாம்

#21

பிடித்தமானவர்களுக்கு சிறந்த பரிசை வழங்க ஸ்டார்பக் அப்பை மிஞ்ச ஆளே இல்லை

#22

பேஸ்புக் நண்பர்களை கழட்டிவிட இது உதவும்

#23

காதலர்கள் ரகசியமாக தொடர்புகொள்ள முடியும்

#24

உங்கள் திறமைகளை மதிப்பெண் போல கணக்கிடும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
24 Apps for Romance Seekers, Best romance apps, read more...
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்