பேஸ்புக் குறித்த 10 அரிய உண்மைகள்

Written By:

உலகில் பல கோடி மக்கள் பேஸ்புக் பயன்படுத்தி வரும் நிலையில் பயன்படுத்துபவர்களில் பலர் பேஸ்புக் அடிமைகளாக இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். இங்கு பேஸ்புக் குறித்த சில உண்மைகளை பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

இங்கு க்ளிக் செய்தால் உங்களுக்கு எந்த பேடும், பரிசும் கிடைக்காது

#2

சில சமயங்களில் உங்களுக்கு வரும் ப்ரென்டு ரிக்வஸ்ட்கள் எங்கிருந்து வருகின்றது என்று உங்களால் கணிக்க முடியாது

#3

உங்கள் புகைப்படம் உங்களைத்தவிர பலருக்கும் உங்கள் நண்பர் பதிவு செய்யலாம்

#4

கல்லூரி மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக்கை இன்று முதியவர்கள் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்

#5

எப்போதோ நீங்கள் பதிவேற்றம் செய்த உங்கள் முன்னாள் காதலியின் புகைப்படங்கள் என்றாவது பலருக்கும் தெரியவரலாம்

#6

ஒரு முறை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படம் நிரந்தரமாக இணையத்தில் இருக்கும்

#7

பேஸ்புக்கில் உங்களுக்கு இருக்கும் நண்பர்கள் வெறும் நண்பர்கள் தான்

#8

பேஸ்புக்கில் இருக்கும் அனைவரும் நண்பர்களாக முடியாது நீங்கள் நிச்சயம் சிலரை வெறுக்கக்கூடும்

#9

உங்களுக்கு ஒரு கேம் பிடித்து விட்டால் அது அனைவருக்கும் பிடித்து விடாது

#10

பேஸ்புக் மூலம் உங்கள் பழைய நண்பர்களை கண்டறிய முடியும் ஆனால் அங்கு உங்களுக்கு எந்த பயனும் இருக்காது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
10 Shocking truths Behind Facebook, for Facebook Addicts.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்