உங்கள் கண்களை நம்புங்கள், சத்தியமா இது தென்னிந்தியா தான்..!

Written By:

இந்தியாவின் மிக அழகான பிரதேசங்களை தென்னிந்தியா கொண்டுள்ளது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எனினும் தென்னிந்தியாவின் 'இந்த அழகை' இந்த கோணத்தில் இருந்து யாரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்றே கூற வேண்டும்..!

அதாவது, விண்வெளியில் இருந்து பார்க்கும் தென்னிந்தியாவின் கண்கவர் அழகு. அவைகளை பார்பதற்கு முன்பு அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லிக்கு (Scott Kelly) ஒரு பெரிய நன்றியை கூறி விடுவோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி உலகின் பல்வேறு அழகுகளை, இன்ச்-இன்ச் ஆக அளந்த ஸ்காட் கெல்லியின் கண்களுக்கு தென்னிந்தியா ஒரு விருந்தே வைத்துள்ளது என்பதற்கு அவரின் புகைப்பட ட்வீட்களே சாட்சி..!

#2

இந்தியாவின் தென்முனை மற்றும் அதன் நீல கடல்..!

#3

தென்னிந்தியாவின் ஒரு அரிய காட்சி..!

#4

மணர்பாங்கான மற்றும் பச்சையம் நிறைந்த தென்னிந்திய கடற்கரை..!

#5

ஸ்காட் கெல்லி - சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒராண்டு காலம் நீடித்த பணியில் ஈடுபட்டார் என்பதும், அந்த காலகட்டத்தில் பல நாடுகளின் பல வகையான விண்வெளி கோண புகைபடங்களை எடுத்தார் என்பதும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் பூமிக்கு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#7

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
You Won't Believe HOW Beautiful South India Looks From Space. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்