சூரிய வெடிப்பின் அருகே பூமி இருந்தால் என்னவாகும்..? நீங்களே பாருங்கள்..!

Written By:

ஒரு சூரிய கிளரொளியினால் (Solar Flare) உண்மையில் பூமியை நெருங்க முடிந்தால், அது தான் நமது சிறிய பூமி கிரகத்தின் கடைசி நாளாக இருக்கும். அதை உங்களால் நம்ப முடிவதற்கில்லை என்றால் ஒரு சூரிய பட்டொளியானது எப்படி, எந்த அளவு விரிவடைகிறது என்பதை பார்த்தால் பூமியின் முடிவை உங்களாலும் உறுதி உறுதி செய்ய முடியும்.

சூரிய வெடிப்பின் அருகே பூமி இருந்தால் என்னவாகும்.? நீங்களே பாருங்கள்.!

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியினால் (European Space Agency - ESA)  உருவாக்கப்பட்ட குறிபிடத்தக்க ஒரு மாபெரும் சூரிய பட்டொளி புகைப்படத்துடன் பூமி கிரகத்தை ஒப்பிட்டு பார்த்தால், அதாவது சூரிய பட்டொலியின் அளவோடு துல்லியமான அளவில் பூமி கிரகத்தின் அளவு ஒப்பிடப்பட்டால் இப்படித்தான் இருக்கும்.

சூரிய வெடிப்பின் அருகே பூமி இருந்தால் என்னவாகும்.? நீங்களே பாருங்கள்.!

ஏற்கனவே கணிசமான தொலைவில் இருந்தும் கூட சூரிய பட்டொளியின் குறிப்பிடத்தக்க தாக்கம் நம் கிரகத்தில் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டவைகள் ஆகும். 1999 -ல் நடந்த இந்த குறிப்பிட்ட சூரிய பட்டொளி விரிவானது, சூரியனில் இருந்து வெளியே குதித்த போது நமது பூமி கிரகத்தை விட 35 முறை பெரிய விட்டம் கொண்டிருந்தது. எப்போதைய சூரிய பட்டொளியை காட்டிலும் மிகவும் பெரிதாக இது கருதப்படுகிறது.

சூரிய வெடிப்பின் அருகே பூமி இருந்தால் என்னவாகும்.? நீங்களே பாருங்கள்.!

நாசாவின் சோலார் அப்ஸ்சர்வேட்டரி மூலம் 2010-ல் நிகழ்ந்த மற்றொரு பெரிய சூரியபட்டொளியை சார்த்த வீடியோவை இங்கே காணலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
What A Giant Solar Flare Would Look Like Next To Earth. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்