Just In
- 7 min ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 1 hr ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 2 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 3 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வீனஸ் போன்ற வெளிகோள்ககளில் ஆக்ஸிஜன் சூழல் இருக்கலாம், ஆனால்..!
பூமியில் இருந்து வெறும் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு வீனஸ் போன்ற வெளிகோள்களில் பாறை கிரகமாக, ஒரு மெல்லிய மற்றும் ஆக்ஸிஜன் கொண்ட சூழலைக் பெற்றிருக்க கூடும், ஆகையால் அங்கு உயிர்கள் இருக்கலாம் என்று அர்த்தமாகாது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இது கடந்த ஆண்டு ஜிஜே 1133பி (GJ 1132b) என்ற தூரத்து கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது போது அதை சுற்றி 232 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்த போதிலும் அது ஒரு சூழ்நிலையை கொண்டிருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். சமீபத்திய புதிய ஆராய்ச்சி மூலம் அதன் வளிமண்டலம் மெல்லிய மற்றும் நலிந்த ஒன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
நீராவி மற்றும் நீர் நிறைந்த சூழ்நிலையை கொண்டு உருவான அந்த கிரகத்திற்கு காலப்போக்கில் என்ன நேர்ந்தது என்ற கேள்வி எழுந்த போது வெறும் 1.4 மில்லியன் மைல் தொலைவில் அதன் நட்சத்திரத்தை அது மிகவும் நெருக்கமாக சுற்றி வருவதால் கிரகத்தில் புற ஊதா அல்லது புற ஊதா ஒளி வெள்ளம் பாய்கிறது, புற ஊதா ஒளி தண்ணீர் மூலக்கூறுகளை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக உடைக்க அந்த கிரகத்தின் சூழல் இழக்கப் படுகிறது என்ற விளக்கம் அளிக்கப்பட்டது.
எனினும், ஹைட்ரஜன் இலகுவானது என்பதால் அது மிக விரைவிலேயே வெளியேறி விடுகிறது, ஆனால் ஆக்சிஜன் தாழ்த்தப்பட்டு தப்பித்து விடுகிறது என்றும், ஆக்சிஜன் இருப்பால் அங்கு உயிர் சாத்யகி கூறுகள் இருக்கும் என்றும் அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
மேலும் படிக்க :
இம்முறை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டிக்கொடுக்கப்போவது..!?
செவ்வாயில் உயிர் ஆதார தேடல், இந்த நுட்பம் உதவுமா..?!
ஒருவழியாக புரிந்துகொள்ளப்பட்ட ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470