இது என்னடா சோதனை..? வெற்றிடத்தில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை..!

|

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது விண்வெளி ஆய்வு நிகழ்த்தும் எல்லோருக்குமே மிகவும் அவசியமான பிடித்தமான ஒன்றாகும். ஏனெனில், அது பால்வெளிகளின் புகைப்படங்களை பதிவு செய்யும். அப்படியான ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது சமீபத்தில் ஹப்பிள் இதயத்திற்குள் புதிதாக இரண்டு விண்மீன் திரள்களை அறிமுகம் செய்தது - மீனம் ஏ மற்றும் பி (Pisces A and B)..!

இது என்னடா சோதனை..? வெற்றிடத்தில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை..!

அறிமுகமான இரண்டு விண்மீன் திரள்களும் பிரபஞ்சத்தின் உள்ளூர் வெற்றிட பகுதிகளை விட்டு வெளியேறி ஹப்பிள் இதய பகுதிக்குள் நுழைந்துள்ளது. அவைகள் முன்பிருந்த பகுதியில் பிற விண்வெளி பொருட்களின் வருகை அதிகரிக்க, அதனால் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை மூலம் இது நிகழ்ந்திருக்கலாம்.

இது என்னடா சோதனை..? வெற்றிடத்தில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை..!

இடது பக்கம் உள்ள பிஸீஸ் ஏ-ஆனது சுமார் 19 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது, வலது பக்கமுள்ள பிஸீஸ் பி ஆனது சுமார் 30 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இரண்டு விண்மீன் திரளுமே 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 முதல் 30 பிரகாசமான நீல நட்சத்திரங்கள் கொண்டிருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் படிக்க :

உண்மையை நாசா மறைக்கலாம் ஆனால், கேமிராக்கள் காட்டித்தான் கொடுக்கும்.!
மார்ஸ் மிஷன் 2 : தெறிக்கத் தயாராகும் இஸ்ரோ..!
டைட்டன் நிலவில் வெள்ள பள்ளத்தாக்குகள் - நாசா..!

Best Mobiles in India

English summary
Two Galaxies Have Left the Void and Entered Hubble's Heart. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X