அமெரிக்க மாண்டேக் திட்டம், பரிசோதிக்கப்பட்டவரின் 'பதற வைக்கும்' அனுபவம்..!

Written By:

நீங்கள் காலப்பயணம் (Time Travel) என்பது சாத்தியமான ஒன்றுதான் என்று நம்புகிறீர்களா? வழக்கமான கோட்பாடுகளின்படி, பெரும்பாலான மனிதர்களால் நம்ப முடியாத காரியம் அது. யானும் ஒருவர் ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் நேரத்தோடு பயணிக்க முடியும் என்றால், கோட்பாட்டளவில் காலப்பயணம் என்பது ஒரு திட்டவட்டமான சாத்தியமான ஒன்று தான்.

பல ஆராய்ச்சியாளர்களின் கருத்தின்படி காலாப்பயண சான்றுகள், பைபிள் உட்பட பல பண்டைய நூல்களில் காணப்படுகின்றன. எட்டாம் நூற்றாண்டின் கி.மு.வில் எழுதப்பட்ட பண்டைய இந்திய உரை மகாபாரதத்தில், மன்னன் ஒருவன் கடவுள் பிரம்மாவை சந்திக்க வானங்களில் பயணம் செய்ததாகவும், சென்று 100 ஆண்டுகள் கழித்து எதிர்காலத்தில் தான் பூமிக்கு திரும்பினார் என விவரிக்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

நம்பமுடியாத நிகழ்வு :

ஆனால், தற்போதோ காலப்பயணம் உண்மையானதா இல்லையா என்ற விவாதம் மிகவும் கடினமான ஒன்றாகும். உடன் அது சாத்தியம் என்று நிரூபிக்க பல நம்பமுடியாத நிகழ்வுகளும் உள்ளன.

எதிர்கொண்ட கதை :

அல் பிளெக் என்பவர் ஒரு வித்தியாசமான கதை சொல்கிறார் அதாவது அவர் எதிர்காலத்துக்கு பயணம் செய்து, திரும்பி வந்து அவர் எதிர்கொண்ட கதைகளையெல்லாம் சொல்கிறார்.

6 வாரங்கள் :

அதாவது அல் பிளெக் '2137-ஆம் ஆண்டு பயணித்து 6 வாரங்கள் மற்றும் 1749-ஆம் ஆண்டிற்கு பயணித்து 2 ஆண்டுகளும் கழித்துள்ளேன்' என்கிறார்.

அதிர்ச்சி :

அவர் கூறிய கதைகளில் மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்று அமெரிக்காவின் ரகசிய திட்டமான மாண்டேக் ப்ராஜக்ட் பற்றியது.

உளவியல் போர் உத்திகள் :

லாங் தீவில் உள்ள மாண்டெக் விமானப் படை நிலையத்தில் ஆராய்ச்சியாளர்கள் நேரப்பயணம் உட்பட உளவியல் போர் உத்திகள் மற்றும் கவர்ச்சியான ஆராய்ச்சிகளை ரகசியமாக நடத்தினர்.

மனதை கட்டுபடுத்தும் ஆய்வு :

அல் பிளெக் அளித்த தகவல்களின்படி 'அங்கு பெரும்பாலான ஆய்வுகள் மனதை கட்டுபடுத்தும் ஆய்வு நடவடிக்களாகவே கையாளபட்டது' என்கிறார்.

1980 :

1943-க்கு பிற்காலத்தில் நிகழ்ந்த இந்த மாண்டேக் திட்டத்தில் 1980-களில் நிகழ்த்தப்பட்ட சில நேர கட்டுப்பாடு திட்டங்களில் அல் பிளெக் பங்கேற்றுள்ளார்.

செவ்வாய் கிரகத்திற்கு :

அந்த சோதனையில் அவருடன் சேர்த்து டங்கன் என்பவருடன் பல சந்தர்ப்பங்களில் செவ்வாய் கிரகத்திற்கு அவர் பயணம் செய்துள்ளார்.

6037-ஆம் ஆண்டு :

உடன் கி.மு.100,000 காலம் வரையிலாக ஆய்வு பணிகளுக்காக பயணித்ததாகவும், லைட் மற்றும் டார்க் எனர்ஜி நிரப்பப்பட்ட வீச்சுக்களை பெறும் மற்ற கிரகங்களுக்கு 6037-ஆம் ஆண்டில் பயணித்ததாகவும் கூறுகிறார்.

சந்தேகம் :

இதன் மூலம் மாண்டேக் திட்டத்திற்கு பின்னால் முழு அளவிலான இரகசிய காப்பு இருப்பதின் மேல் சந்தேகம் எழுந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Time Traveler who spent 2 years in the future –year 2749– tells all. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்