கடந்த தசாப்தத்தின் டாப் சை-ஃபை திரைப்படங்களில் ஒன்றையாவது பார்த்ததுண்டா.?

Written By:

நாம் சை-ஃபை (Sci-fi) எனப்படும் அறிவியல் புனைகதை படத்தயாரிப்பின் பொன்னான காலகட்டத்தில் கொண்டிருக்கிறோம் என்றே கூறலாம். சிறிய அளவிலான வளங்களும் வசதிகளும் கொண்டிருந்தாலும் கூட உலக சினிமா தரத்தில் மனங்கவரும் இயக்குனர்களுக்கும், கண்கவர் கற்பனையை தூண்டும் கதைகளுக்கும் உலகம் முழுக்க பஞ்சமே இல்லை எனலாம்..!

அப்படியாக, கடந்த தசாப்தங்களில் சுயாதீனமாக வெளியான மிகச்சிறந்த 10 அறிவியல் புனைகதை திரைப்படங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துளோம். அவற்றில் எத்தனைத் திரைப்படங்களை நீங்கள் பார்த்துள்ளீர்கள் என்பதை 'செக்' செய்து கொள்ளுங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

டைம்க்ரைம்ஸ் (Timecrimes)

#2

கதை : டைம் லூப் பிளாட் அடிப்படை கொண்ட அறிவியல் புனைவு திரைப்படம்.
இயக்குனர் : நாச்சோ விகலோண்டோ (Nacho Vigalondo)
வெளியான ஆண்டு : 2007

#3

அண்டர் தி ஸ்கின் (Under the Skin)

#4

கதை : பிரிட்டிஷ்-அமெரிக்க திகில் கலை அறிவியல் புனைகதை ஆகும்.
இயக்குனர் : ஜோனாதன் க்ளேசர் (Jonathan Glazer)
வெளியான ஆண்டு : 2013

#5

யூரோப்பா ரிப்போர்ட் (Europa Report)

#6

கதை : ஜூப்பிட்டரின் நிலவுக்கு செல்லும் விண்வெளி குழு சார்ந்த அறிவியல் புனைவு கதையாகும்.
இயக்குனர் : செபஸ்டியன் கோர்டெரோ (Sebastián Cordero)
வெளியான ஆண்டு : 2013

#7

தி ஒன் ஐ லவ் (The One I Love)

#8

கதை : அமெரிக்க உளவியல் திரில்லர்.
இயக்குனர் : சார்லீ மெக்டோவெல் (Charlie McDowell)
வெளியான ஆண்டு : 2014

#9

அட்டாக் தி பிளாக் (Attack the Block)

#10

கதை : பிரிட்டிஷ் திகில் காமெடி அறிவியல் புனைகதை.
இயக்குனர் : ஜோ கார்னிஷ் (Joe Cornish)
வெளியான ஆண்டு : 2011

#11

கோஹேரன்ஸ் (Coherence)

#12

கதை : அமெரிக்க திகில் அறிவியல் புனைகதை.
இயக்குனர் : ஜேம்ஸ் வார்ட் பைகிட் (James Ward Byrkit)
வெளியான ஆண்டு : 2013

#13

ஐ ஆர்ஜின்ஸ் (I Origins)

#14

கதை : அமெரிக்க அறிவியல் கற்பனை நாடகம்.
இயக்குனர் : மைக் சாஹில் (Mike Cahill)
வெளியான ஆண்டு : 2014

#15

தி காங்கிரஸ் (The Congress)

#16

கதை : பிரஞ்சு -இஸ்ரேலிய நேரலை-நடவடிக்கை / அனிமேஷன் அறிவியல் நாடகம்
இயக்குனர் : அறி போல்மேன் (Ari Folman)
வெளியான ஆண்டு : 2013

#17

ப்ரீடெஸ்டினேஷன் (Predestination)

#18

கதை : ஆஸ்திரேலிய மர்மம் - திரில்லர் அறிவியல் புனைகதை.
இயக்குனர் : தி ஸ்பிரீரிக் பிரதர்ஸ் (The Sprierig Brothers)
வெளியான ஆண்டு : 2014

#19

அப்ஸ்ட்ரீம் கலர் (Upstream Color)

#20

கதை : அமெரிக்க அறிவியல் புனைவு நாடகம்.
இயக்குனர் : ஷேன் கருத் (Shane Carruth)
வெளியான ஆண்டு : 2013

#21

நியூட்டனின் யாரும் அறிந்திராத ஒரு கண்டுபிடிப்பு, மூடி மறைக்கப்படுகிறதா..?

கிமு காலத்திலேயே எதிர்காலத்தை கணித்த உலகின் பழைமை வாய்ந்த கம்ப்யூட்டர்.!!


விடைகளே கிடையாது 'அட்லீஸ்ட்' கேள்விகளையாவது தெரிந்து கொள்வோம்..!

#22

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
The 10 Best Indie Sci-fi Movies of the Last Decade. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்