பூமியை அழிக்கும் ப்ளானட் எக்ஸ்..?!

|

முதலில், பிளானட் எக்ஸ் (Planet X) அல்லது பிளான்ட் நயன் (Palnet Nine) என்று அழைக்கப்பட்ட நிபுரூ கிரகம் (NIBURU) ஆனது தற்போது டெத் ஸ்டார் (Death star) என்றும் கில்லர் பிளான்ட் (Killer Palnet) என்றும் அழைக்கப்படுகிறது. நிபுரூ கிரகம் அப்படி அழைக்கப்படுவதற்கும் ஒரு காரணம் உண்டு..!

ஒருபக்கம் , நிபுரூ கிரகதிற்கு விவிலியத்துடன் ஒரு சம்பந்தம் உள்ளது என்றும், பூமி கிரகத்தின் இறுதி நாளில் பங்கு வகிக்கும் என்றும் நம்பப்படுகிறது. மறுபக்கம், நிபுரூ கிரகம் பூமியை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது என்ற பீதி கிளம்பி உள்ளது..!

#1

#1

பிளானட் எக்ஸ் பிரளய சதி கோட்பாடின் கீழ் புளூட்டோ கிரகத்திற்கு அப்பால் பதுங்கி கிடக்கும் ஒரு மர்மமான, அதிகாரப்பூர்வமாக பெயரிடப்படாத ஒரு கிரகம் தான் - நிபுரூ.

#2

#2

1988-ம் ஆண்டில் நாசா வெளியிட்ட ஆய்வின்கீழ் - மர்மமான நிபுரூ கிரகமானது, தான் கொண்டிருக்கும் சுற்றுவட்டப்பாதையை ஒரு முறை சுற்றி முடிக்க 1000 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது என்பது தெரிய வருகிறது.

#3

#3

தற்போது நிபுரூ கிரகமானது பூமியை நோக்கி வந்துக் கொண்டிருப்பதாகவும், பூமி கிரகத்தோடு அது மோதல் நிகழ்த்தும், மனித பேரழிவு விளைவுகளை தரும் என்ற சதியாலோசனை கோட்பாடுகள் வெளியாக பீதிகள் கிளம்பியுள்ளன.

#4

#4

அதாவது, ஈர்ப்பு விசையின் ஆதிக்கத்தால் சூரிய குடும்பத்தில் உள்ள பிற கிரகங்களின் வட்டப்பாதைகளை பல ஆண்டுகளாய் நிபுரூ பாதித்து கொண்டிருக்கிறதாம்.

#5

#5

உடன், நிபுரூ கிரகம் ஆனது, நமது சூரிய குடும்பம் முழுக்க பிளாஸ்மட்டிக் ஆற்றல் துகள் அலைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

#6

#6

அந்த அலைகள் பூமியின் மையப் பகுதியை மெல்ல மெல்ல பாதிக்கிறது, இதன் மூலம் பூமியின் காலநிலையில் இடையூறு மற்றும் பேரழிவு தரக்கூடிய மாற்றங்கள் தூண்டப்படுகிறது.

#7

#7

பூமியை விட சுமார் 10 மடங்கு பெரியதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிபுரூ கிரகம் பற்றி 4 முக்கியமான விவிலியத்திலும் குறிப்பு உள்ளதாக சில சதியாலோசனை கோட்பாட்டு சமூகத்தினர் நம்புகின்றனர்.

#8

#8

நில அதிர்வு, எரிமலை நடவடிக்கைகள், வித்தியாசமான காலநிலை அமைப்பு, இயற்கை பேரழிவுகள் என 1996-களில் இருந்தே நிபுரூவின் தடங்கல் விளைவுகளை பூமியில் உணர முடிவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.

#9

#9

மறுபக்கம், நிபுரூ கிரகத்தின் இருப்பு நிச்சயப்படவில்லை. அதனால் தான் அது பிளான்ட் எக்ஸ் என்றும் பிளான்ட் நயன் என்றும் அழைக்கப்படுகிறது என்றும், நிபுரூ கண்டிப்பாக ஒரு டெத் ஸ்டார் இல்லை என்றும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

#10

#10

நிபுரூ கிரகத்தால் மட்டுமல்ல, பூமி கிரகத்திற்கு 360 டிகிரி கோணத்தில் 'ஆபத்துகள்' காத்திருக்கின்றன என்பதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

#11

#11

உலகின் பேரழிவு பற்றி தீர்கதரசியின் 'நரக' வரைபடம் கண்டுபிடிப்பு..!


ஏன் பூமியை விட்டு நாம் வெளியேற வேண்டும்..? - எலான் மஸ்க் அதிரடி..!

#12

#12

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Planet NIBIRU is Coming Toward Earth, Will Be A Life Ending Event. Read more about this in Tamil gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X