இப்படி பண்ணினா என்ன..? - நாசாவின் "அடேங்கப்பா" யோசனை..!!

Written By:

பல மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் எங்கெல்லாம் உயிர் வாழத்தகுந்த கிரகங்கள் உள்ளது என்று சல்லடை போடுவதற்கு பதிலாக இப்படி செய்தால் என்ன என்று நாசா யோசித்ததோ என்னவோ தெரியவில்லை, புதிய யோசனைகளை களத்தில் இறக்கியுள்ளது.

அதாவது பிற கிரகங்களில் மனிதர்களை வாழ வைப்பதற்கான சாத்தியமான வழிமுறைகளை பூமியிலேயே ஒரு அளவிலான சோதனைகளாய் நிகழ்த்துகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வாழ்விட முன்மாதிரி :

பூமிக்கு வெளியில் உயிர் வாழத்தகுந்த ஆய்வுகளை நடத்தும் நோக்கத்தில் முழு அளவிலான வாழ்விட முன்மாதிரிகளை பூமியிலேயே அமைத்து ஆய்வு செய்கிறது நாசா.

தேர்வு :

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அடுத்த விண்வெளி தொழில்நுட்பங்கள் சார்ந்த ஆறு விண்வெளி வாழ்விட திட்டங்களை தேர்வு செய்துள்ளது.

வணிக நடவடிக்கை :

இதனை தொடர்ந்து விண்வெளி வசிப்பிட வளர்ச்சி மற்றும் பூமியின் குறைந்த தூர சுற்றுப்பாதையில் வணிக நடவடிக்கை ஆகியவைகளை முன்னெடுக்க நாசா திட்டமிட்டுள்ளது.

உருமாதிரிகள் :

பரிசோதனைக்கான வாழ்விட அமைப்பு உருமாதிரிகள் போயிங்கில் உள்ள ஹூஸ்டன் விண்வெளி நிறுவனத்தில் உருவாக்கம் பெறுகிறது.

திறன் சோதனை :

அவைகள் காலத்திற்கு ஆழ்ந்த இடத்தில் மனிதர்கள் பாதுகாப்பாக வாழ முடிவது எப்படி என்ற வடிவமைப்பு பகுப்பாய்வு, உயர் நம்பக செயல் விளக்கம் மற்றும் திறன் சோதனைகளை நிகழ்த்த முடியும்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
NASA will let you live on other planets, Read this to know how. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்