பென்னு உடுகோளிடம் இருந்து பூமியை காப்பாற்ற ஒரு போராட்டம்..!

By Muthuraj
|

சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி மற்றும் செவ்வாய் கிரகம் அளவில் உள்ள ஒரு வானியல் பொருள் ஆகிய இரண்டிற்கும் ஏற்பட்ட மோதலில் சிதறியதே சந்திர கிரகமாகும். இதுபோன்ற மோதல் நிகழ்வை மாபெரும் தாக்க கருதுகோள் (giant-impact hypothesis) என்றும் பிக் ஸ்பிளாஷ் (big splash) என்றும் அழைப்பர்.

இப்படியாக, விண்வெளி பொருட்களுக்கு இடையிலேயான மோதல்கள் என்பது மிகவும் சாத்தியமான ஒன்றாகிறது பூமி கிரகத்திற்கும் சேர்த்து என்பது நிதர்சனம்..!

பெரிய அழிவு :

பெரிய அழிவு :

அப்படியாக 'பென்னு' (Bennu) என்ற உடுக்கோள் ஆனது பூமியோடு மோதல் நிகழ்த்துவது மட்டுமின்றி பூமி கிரகத்திற்கு பெரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

விலகும் உடுகோள் :

விலகும் உடுகோள் :

ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பிலிருந்து விலகும் அந்த உடுகோள் ஆனது பூமியோடு மோதல் நிகழ்த்த 2700-ல் ஒரு பங்கு வாய்ப்பு உள்ளதாம்.

1999 :

1999 :

ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் 'பென்னு' உடுகோள் ஆனது 1999-ல் பூமியோடு நெருக்கமாய் வந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.

2135 :

2135 :

உடன் சந்திரன் மற்றும் பூமிக்கு இடையே 2135-ல் பென்னு உடுகோள் நுழையும் வண்ணம் அதன் சுற்றுப்பாதை அமைக்கப்பெற்றுள்ளது.

ஒசைரிஸ் ரெக்ஸ் மிஷன்  :

ஒசைரிஸ் ரெக்ஸ் மிஷன் :

நாசா மற்றும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் தலைமையில் ஆகஸ்ட் 2018-இல் பென்னு உடுகோளை அடையும் நோக்கத்தில் ஒசைரிஸ் ரெக்ஸ் மிஷன் என்ற பெயரில் ஒரு ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடபட்டுள்ளது.

அட்லஸ் வி 411 ராக்கெட் :

அட்லஸ் வி 411 ராக்கெட் :

சரியாக 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி அன்று ஒரு அட்லஸ் வி 411 ராக்கெட் மூலம் புளோரிடாவின் கேப் கார்னிவலில் இருந்து ஒசைரிஸ் ரெக்ஸ் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

புவி ஈர்ப்பு விசை :

புவி ஈர்ப்பு விசை :

ஒசைரிஸ் ரெக்ஸ் விண்கலம் ஒரு ஆண்டு சூரியனைச் சுற்றிய பின்னர் பூமியின் புவி ஈர்ப்பு விசையை பயன்படுத்தி பென்னு உடுகோளை அதன் வழியில் சென்று அடையும். கணிப்பின்ப்படி ஆகஸ்ட் 2018-ல், பென்னு உடுகோளை ஒசைரிஸ் ரெக்ஸ் அணுகும்.

விண்கல ராக்கெட் என்ஜீன் :

விண்கல ராக்கெட் என்ஜீன் :

ஒரு சிறிய விண்கல ராக்கெட் என்ஜீன் மூலம் உடுகோளின் திசைவேகத்தோடு பொருந்தும் வண்ணம் பென்னு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் பின் உடுகோளை சந்திக்கும்.

சாத்தியமான மாதிரி தளங்கள் :

சாத்தியமான மாதிரி தளங்கள் :

ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த ஒசைரிஸ் ரெக்ஸ் ஆய்வின் மூலம் சாத்தியமான மாதிரி தளங்களை ( potential sample sites) கண்டறிய முடியும்.

மாதிரி :

மாதிரி :

ஆய்வின் முடிவில் விண்கல சுருக்கமான ஒரு மாதிரியை பென்னு உடுக்கோளின் மேற்பரப்பில் இருந்து மீட்டெடுக்கும், அதில் பாறைகள் மற்றும் மேற்பரப்பு பொருள்கள் கைப்பற்றப்படலாம்.

இரண்டரை ஆண்டுகள் :

இரண்டரை ஆண்டுகள் :

மார்ச் 2021-ல் பென்னு உடுக்கோளுடன் தொடர்பை துண்டித்து, இரண்டரை ஆண்டுகள் கழித்து ஒசைரிஸ் ரெக்ஸ் செப்டம்பர் 2023-ல் பூமிக்கு திரும்பும்.

அறிவியல் இலக்கு :

அறிவியல் இலக்கு :

உடுக்கோளின் மாதிரியை கொண்ட விண்கலத்தின் 'காப்ஸ்யூல்' விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டு பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்., பின்னர் மாதிரியில் இருந்து பென்னு உடுகோளை சந்திக்க தகுந்த அறிவியல் இலக்குகளை ஆராய்ச்சியாளர்கள் வகுப்பார்கள்.

வேகம் :

வேகம் :

500 மீட்டர் அளவில் உள்ள பென்னு உடுகோள் ஆனது மணிக்கு 63,000 மீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது.

3 பில்லியன் டன் வெடிப்பொருள் :

3 பில்லியன் டன் வெடிப்பொருள் :

பூமி உடனான ஒரு சாத்தியமான தாக்க பகுதி எதுவென்று அடையாளம் காணப்படவிலை என்பதும் அதன் தாக்கம் 3 பில்லியன் டன் வெடிப்பொருட்களின் வெடிப்பிற்கு சமமானதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

மர்மமான 'மார்ஸ் மோர்ஸ்' குறியீடுகளின் உள்ளர்த்தம் என்ன..?


ஜூலை 29 : பூமி அழியவில்லையே ஏன்..? அப்போது கிளம்பிய பீதிகள்..!?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
NASA's spacecraft set to explore giant asteroid that could destroy Earth. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X