ஆதாரங்கள் : 1975-லேயே எதிர்கால விண்வெளி காலனிகளை திட்டமிட்ட நாசா..!

|

2100-ஆம் ஆண்டு நமது மனித வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்தது உண்டா..? பூமி கிரகம் தாண்டிய விண்வெளி வாழ்க்கை, மிதக்கும் உலகங்கள், விண்வெளி காலனிகள் என்று நமது நவீன கால வளர்ச்சி நம்மை சிந்தித்தால் நீங்கள் நிச்சயம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்..!

அது 1975-ஆம் ஆண்டு, நாசாவின் ஆய்வாளர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட எதிர்காலத்தை விவரிக்கும் விண்வெளி காலனிகள். நாசாவின் 1975 ஆம் ஆண்டின் கணிப்புப்படி 2100 ஆம் ஆண்டு நமது வாழ்க்கை இப்படிதான் இருக்கும்..!

#1

#1

1975-ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, எதிர்காலத்தில் சாத்தியமான விண்வெளி காலனிகளில் விளக்குவதற்கு டான் டேவிஸ் மற்றும் ரிக் கைடசெடோ ஆகியோரை நியமித்ததுள்ளது.

#2

#2

10 வாரம் தொடர்ச்சியாக நடைபெற்ற ஆய்வின் முடிவில் உலகத்தை தாண்டிய கட்டமைப்புகள் (Off-worls Structures) மிகவும் நேர்த்தியான ஒரு கலை வடிவில் உருவாக்கம் பெற்றது.

#3

#3

விண்வெளி நிறுவனம் முன்வைதத் சாத்தியமில்லாத கருத்துக்களுக்கு வடிவம் கொண்டு வர பல கட்டிட கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழுக்கள் ஈடுபட்டுள்ளது.

#4

#4

இறுதியில் ஆராய்ச்சியாளர்கள் மூன்று சாத்தியமான காட்சிகளை முன்வைத்தனர் - அவைகள் பெர்நேல் கோளம் , நங்கூரவளைய காலனி மற்றும் உருளை காலனி (Bernal Sphere, the Toroidal Colony and the Cylindrical Colony)

#5

#5

உருவாக்கம் பெற்ற அனைத்து வடிவமைப்பும், சோலார் பேனல்கள் (solar panels) மூலம் இயக்கப்படும் மையவிலக்கு விசை (centrifugal force) மூலம் செயற்கை ஈர்ப்பு சக்தி (artificial gravity) தயாரிக்கப்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

#6

#6

அந்த மூன்று கருத்துக்களில் மிகப்பெரிய ஒன்றாக உருளை காலனி (Cylindrical Colony) திகழ்ந்துள்ளது. ஒரே நேரத்தில் மில்லியன் மக்களை இடுவதற்கான சாத்தியம் அதில் இருந்தது.

#7

#7

ஒரு வட்ட சுரங்கப்பாதைக்குள் விண்வெளி காலனிகள்.

#8

#8

நாசாவின் விண்வெளி விளக்கப்படங்களுள் ஒன்று.

#9

#9

அந்த விளக்கப்படம் ஒன்றில் தண்ணீர் ஒழுகி ஓடுவது போன்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

#10

#10

பூமி கிரகம் போன்றே அங்கும் மக்கள் வேலைகள் நிகழ்த்தும் வண்ணம் அந்த விண்வெளி காலனிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

#11

#11

பூமி கிரகத்தை மறக்கடிக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ள போலி கிரகம்.

#12

#12

மண் மற்றும் தாவர வாழ்க்கைக்கும் காலனியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

#13

#13

மையவிலக்கு விசை மூலம் செயற்கை ஈர்ப்பு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற விளக்கப்படம்.

#14

#14

விண்வெளி காலனிகளில் பசுமையான மலைகளும் உருவக்கப்பட்டு வெகுஜனமக்களின் ஆசைகள் பூர்த்தி செய்யப்படும் வகையிலும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

#15

#15

1975களில் உருவாக்கம் பெற்ற இந்த விண்வெளி காலனி திட்டங்கள் மென்மேலும் அதீத தொழில்நுட்ப வளர்ச்சியினால் 2100-ஆம் ஆண்டிற்குள் உண்மை ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

#16

#16

செக்ஸ் மெஷின்ஸ் - சர்ச்சைக்குரிய ஆய்வு..!


மொபைல்களின் ரேடியோ அலைவரிசையை எலிகள் மீது வெளிப்படுத்தி சோதனை..!

#17

#17

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
In 1975, NASA commissioned a team of researchers with illustrating space colonies of the future. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X