அவிழும் சூரிய குடும்ப மர்ம முடிச்சுகள், தொடரும் நாசா..!

|

நாசாவின் ஜூனோ - ஜூலை 4 , 2016 அன்று கிழக்கத்திய பகலொளி சேமிப்பு நேரத்தின்படி 11:53-க்கு ஜூப்பிட்டர் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்து அதனை வலம் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த 20 மாதங்களுக்கு விண்வெளி ஆய்வு, அறிவியல் தரவு சேகரிப்பு நிகழ்த்திய பின்பு ஒரு திட்டமிட்ட 'விபத்தில்' ஈடுபடுத்தப்படும்..!

ஜூனோவின் முதல் நெருக்கமான ஜூப்பிட்டர் படங்களுக்காக காத்திருக்கும் அதே சமயம் பிரபஞ்சத்தில் நாம் ஏன் தனியாக உள்ளோம் போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க நமது சூரிய குடும்பத்தை நாசா ஆராய்ந்து வருகிறது..!

நம்பிக்கை :

நம்பிக்கை :

"தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் நிகழ்த்தப்படும் திட்டங்கள் மூலம் ஆராய ஆர்வமாக இருக்கும் பொருள்கள் ஆராயப்படாத, நம்பிக்கைக்குரிய பல உலகங்கள் உள்ளன" என்று நாசா கிரக பிரிவு இயக்குனர் ஜிம் க்ரீன் கூறியுள்ளார்.

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி :

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி :

2018-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது (James Webb Space Telescope) அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

பிரபஞ்சம் :

பிரபஞ்சம் :

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது பிரபஞ்சம் முழுவதும் மங்கலான பொருட்கள் கண்காணிக்க உதவுவது மட்டுமில்லாது நமது சூரிய மண்டலத்தில் உள்ள அண்டை கிரகங்கள் மற்றும் அவைகளின் சந்திரன்கள் ஆகியவைகளையும் ஆராய உதவ இருக்கிறது.

இயோ  :

இயோ :

ஜூனோ விண்கலம் ஜூப்பிட்டரை ஆராய்ந்தாலும் நாசா ஜூப்பிட்டரின் பெரிய நிலவுகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறது. முக்கியமாக ஜூப்பிட்டரின் நிலவுகளில் ஒன்றான இயோ மீது..!

மண்ணியல் நடவடிக்கைள் :

மண்ணியல் நடவடிக்கைள் :

இயோ நிலவின் தீவிர மண்ணியல் நடவடிக்கைள் அதுவொரு சூரிய மண்டலத்திலேயே அதிக எரிமலை நடவடிக்கைகள் கொண்டது என சந்தேகிக்கப்படுகிறது.

கேனிமெட் :

கேனிமெட் :

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது தன் பங்கிற்கு ஜூப்பிடரின் துருவ ஒளியை கைப்பற்றியது உடன் வியாழனின் பெரிய நிலவான கேனிமெட்டில் உப்புநீர் சான்றுகளை கண்டறிந்தது.

காசினி விண்கலம் :

காசினி விண்கலம் :

நாசாவின் காசினி விண்கலம் 2004-ஆம் ஆண்டு முதல் சனிகோள் அதன் மோதிரங்கள் மற்றும் நிலவுகள் ஆகியவைகளை தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டு வருகிறது.

குறுகிய இடைவெளி :

குறுகிய இடைவெளி :

2017-ஆம் ஆண்டில், காசினியில் நீண்ட பணியின் இறுதிக்கட்டத்தில் சனி வெளி மண்டலம் மற்றும் அதன் மோதிரங்கள் இடையே குறுகிய இடைவெளி வழியாக 22 முக்குளிப்புகளை முடிக்க வேண்டும்.

டைட்டன் :

டைட்டன் :

உயர் மதிப்பு வளிமண்டலம் மற்றும் மேற்பரப்பு வேதியியல் கொண்ட டைட்டன் என்ற சனிக்கோளின் முக்கியமான சுற்றுப்பாதைகோள் தான் காசினியின் விரிவான ஆய்வின் கீழ் இருக்கும் விண்வெளி பொருளாகும்.

சிறுகோள்களின் மாதிரி :

சிறுகோள்களின் மாதிரி :

இந்தாண்டு செப்டம்பரில் அறிமுகமாகும் நாசாவின் ஒசைரிஸ் ரெக்ஸ் ( தோற்றுவாய்கள் , ஸ்பெக்ட்ரம் விளக்கம், வள அடையாள , பாதுகாப்பு - பறைப்படிவு எக்ஸ்ப்ளோரர் ) ஆனது பூமியின் அருகாமை சிறுகோள்களின் மாதிரிகளை சேகரித்து 2013 ஆம் ஆண்டில் பூமி திரும்ப இருக்கிறது.

இரகசியங்கள் :

இரகசியங்கள் :

ஒசைரிஸ் ரெக்ஸ் மூலம் நமது சூரிய வரலாற்றில் உள்ள பல இரகசியங்களை திறக்க முடியும் மற்றும் நமது கிரகத்தில் வாழ்க்கை எப்படி வந்திருக்கலாம் போன்ற ஆய்வுகளில் பெரிய அளவிலான பதில்களை அடைய உதவும்.

 செவ்வாய் கிரகம் :

செவ்வாய் கிரகம் :

விண்வெளி துறையின் மாபெரும் கனவான செவ்வாய் கிரகம் நோக்கிய பயணம் 2020-ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் செவ்வாயின் உள்துறை சார்ந்த ஆய்வனது 2018-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இஸ்ரோவின் அடுத்த மிரட்டல் - மீத்திமிசுத்தாரை எஞ்சின்..!


விளக்கமில்லா மர்மம் : எகிறும் மார்ஸ் எலும்பு கூடு சர்ச்சை..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
NASA Continues To Unlock Secrets Of Our Solar System. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X