நாசாவிற்கு 57 வயது : நாசா பற்றி இதெல்லாம் தெரியுமா?

By Meganathan
|

ஜூலை 29, 1958 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல்வேறு சாதனைகளுக்குப் பெயர் பெற்ற நாசா, அதே அளவு சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே.

இன்றுடன் 57 ஆண்டுகளை நிறைவு செய்யும் நாசா குறித்து பலரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்.!

திட்டம்

திட்டம்

2030 ஆம் ஆண்டு வாக்கில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்ல நாசா இலக்கு நிர்ணயித்திருக்கின்றது.

பணி

பணி

ஸ்டார் டிரெக் போன்ற ராப் டிரைவ் ஒன்றை உருவாக்கும் பணிகளில் நாசா ஈட்டுப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிய குடும்பத்தின் மிக அருகாமையில் இருக்கும் ஆல்பா செண்டாரி விண்மீனிற்கு இரண்டு வாரங்களில் செல்ல முடியும்.

நிதி

நிதி

1997 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அமெரிக்காவின் ஒட்டு மொத்த நிதியில் சுமார் 20 சதவீதம் நாசாவிற்காக ஒதுக்கப்படுவதாக அமெரிக்கர்கள் நினைத்திருந்தது தெரியவந்தது. உண்மையில் ஒவ்வொரு டாலருக்கும் நாசாவிற்கு வெறும் $0.005 சென்ட்கள் மட்டுமே வழங்கப்பட்டது.

சோதனை

சோதனை

நாசா விண்வெளி வீரர்களுக்கான சோதனைகளில் ஆர்மகெடான் திரைப்படம் திரையிடப்பட்டு திரைப்படத்தில் இருந்து அதிகபட்ச அறிவியல் பிழைகளை கண்டறிய வேண்டும். திரைப்படத்தில் மொத்தம் 168 அறிவியல் பிழைகள் இருக்கின்றன.

புரளி

புரளி

விண்வெளியில் பயன்படுத்தும் பேனாவிற்காக நாசா மில்லியன் டாலர்களைச் செலவு செய்தது, மேலும் சோவியத் விண்வெளி வீரர்கள் பென்சில் பயன்படுத்தினர் என்பது புரளி ஆகும்.

செயற்கை உடல்

செயற்கை உடல்

1991 ஆம் ஆண்டு ஸ்பேஸ்வாட்ச் சார்பில் பூமியின் அருகாமையில் செயற்கை உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பின் அந்தச் செயற்கை உடல் நாசாவின் வானியற்பியல் தரவு அமைப்பில் சாத்தியமான அன்னிய விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

உறக்கம்

உறக்கம்

நாள் ஒன்றைக்கு 24 மணி நேரம் வீதம் 90 நாட்களுக்குப் படுக்கையில் உறங்குபவர்களுக்கு நாசா சுமார் $15,000 வரை வழங்கும்.

நீர் உலகம்

நீர் உலகம்

பூமியில் இருந்து சுமார் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் 'வாட்டர் வொல்டு' நீர் உலகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இவ்வுலகில் சூடான பனிக்கட்டி மற்றும் சூப்பர்ஃப்ளியூட் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.

காப்பீடு

காப்பீடு

அப்போலோ விண்வெளி வீரர்கள் வாழ்நாள் காப்பீடு பெறத் தகுதி பெறவில்லை. இருந்தும் விண்கலம் பூமியில் இருந்து கிளம்பும் முன் அவர்களிடம் காப்பீடு கையெழுத்து பெறப்பட்டது.

நோக்கம்

நோக்கம்

இதன் உண்மை நோக்கம் ஒரு வேலை அவர்கள் விண்வெளியில் மரணித்தால் அவர்களின் கையெழுத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்பதே ஆகும்.

Best Mobiles in India

English summary
Nasa Completes 57 Years today Amazing Facts You Should Know Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X