பொய், பித்தலாட்டம் : இதுதான் உங்க விண்வெளி ஆராய்ச்சியா..??

Written By:

இரண்டு வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனின் விண்வெளி போட்டியானது பனிப்போர் காலக்கட்டத்தில் இருந்தே உச்சக் கட்டத்தில் தான் இருக்கிறது.இந்த இரண்டு நாடுகளும் யார் விண்வெளிப் பயணம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளில் திறன் மிக்கவர்கள் என்பதை போட்டி போட்டு நிரூபித்து தள்ளின.

அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்வெளி ஆய்வு சார்ந்த விடயங்களில் வளர்ச்சி அடைந்தனவோ இல்லையோ, விண்வெளியில் தத்தம் பலத்தை கூட்டும் வண்ணம் விண்வெளியில் விபரீதமான ஆயுதங்களை குவித்தது மட்டுமின்றி பிற நாடுகளை குவிக்கத் தூண்டியும் விட்டுள்ளது என்பது மட்டும் மிக உறுதி. அப்படியாக, ஏற்கனவே உருவாக்கம் பெற்ற, உருவாக்கப்பட்டு வருகின்ற மற்றும் பயன்படுத்த முன்மொழியப்பட்ட 10 மிகவும் அச்றுத்தலான விண்வெளி ஆயுதங்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

விண்வெளி லேசர்கள் (Space Lasers) - கையடக்க மற்றும் பீரங்கி அளவிலான இரண்டு வகை.

#2

விண்வெளிலேயே வாசம் புரியும் அணு ஏவுகணைகள் (Space-Dwelling Nuclear Missiles)

#3

செயற்கைக் கோள்களுக்கு எதிரான ஆயுதங்கள் (Anti-Satellite Weapons)

#4

விண்வெளி வீரர்களுக்கான பாதுகாப்பு சார்ந்த அவசர கிட்டில் இருக்கும் கைத்துப்பாக்கிகள் (Hand guns)

#5

திரவ - தூண்டுதலில் இயங்கும் நாஜி ராக்கெட்டுகள் (Liquid-Fuelled Nazi "Wonder" Rockets)

#6

கமிகேஸ் - ஸ்டைல் செயற்கைகோள்கள் (Kamikaze-Style Satellites) - அதாவது, விண்வெளிக்குள் செலுத்தப்பட்டு தேவையான நேரத்தில் சுற்றுப்பாதையை விட்டு வெளியேற்றப்பட்டு பூமி மீது மோத வைக்கப்படும் செயற்கைகோள்கள்.

#7

போல்யஸ் விண்கலம் (The Polyus Spacecraft) - அணு ஆயுத விண்வெளி சுரங்கங்கள், தற்காப்பு பின்னுதைவு பீரங்கிகள் மற்றும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களை சுமந்து திறன்களை கொண்டு.

#8

சுற்றுப்பாதை அணு வெடிப்புகள் (Orbital Nuclear Explosions)

#9

மூலோபாய பாதுகாப்பு துவக்க முயற்சி - லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்க விண்வெளி பகுதியை சுற்றி பாதுகாப்பு கவசம் அமைக்கப்பட்டது, இதன் மூலம் உள்வரும் ஆயுதங்களை எளிதாக கண்டறிய முடியும்.

#10

தனது சுற்றுப் பாதையில் இருக்கும் சிறுகோளை பூமியை நோக்கி திசை திருப்பி விடுதல் ( Re-Directing An Orbiting Asteroid To Smash Into Earth)

#12

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
10 Most-Terrifying Space Weapons. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்