கரணம் தப்பினால் மரணம் : ஜூனோவின் திகில் பயணம்..!

|

ஜூப்பிட்டர் கிரகத்தை ஆய்வு செய்யும் நோக்கத்தோடு விண்ணில் செலுத்தப்பட்ட ஜூனோ (Juno) விண்கலம் அதன் வெகுதொலைவு புள்ளியான 'அப்போஜோவ்' தனை (apojove) அடைந்து விட்டது, அதாவது சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கிரகத்தில் இருந்து சுமார் 8.1 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலை தான் 'அப்போஜோவ்'.

சாதனை வரலாறு படைத்த ஜூனோ மற்றும் அதன் நோக்கம் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான 10 விடயங்கள் உள்ளன..!

#01நெருக்கம் :

#01நெருக்கம் :

மனிதனால் உருவாக்கம் பெற்ற எந்தவொரு பொருளும் வியாழன் கிரகத்தை இந்த அளவிற்கு நெருக்கமாய் சென்றதில்லை.

#02ஜூனோ நுழைகிறது :

#02ஜூனோ நுழைகிறது :

67 செயற்கைக்கோள்கள் கட்டுப்படுத்தா வல்ல, 588 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும்கூட வால்மீன்களை ஈர்க்கும் பலம் கொண்ட நசுக்கும் ஒரு ஜூப்பிடரின் காந்த புலத்தில் தற்போது ஜூனோ நுழைகிறது.

#03அவதானிப்புகள் :

#03அவதானிப்புகள் :

ஜூனோ விண்கலம், அவதானிப்புகள் மற்றும் இனம் புரியாத ஜூப்பிடரின் எரிவாயு சார்ந்த தகவல்களை பெற வேண்டும்.

#04சூழ்நிலை :

#04சூழ்நிலை :

அப்படியானதொரு ஆய்வை செய்யும் பொருட்டு, ஜூனோ விண்கலமானது வியாழன் கிரகத்தின் வசிக்கவே முடியாத மற்றும் ஆபத்தான சூழ்நிலைக்குள் நுழைய வேண்டும்.

#05பல விவரங்கள் :

#05பல விவரங்கள் :

ஜூப்பிட்டர் கிரகத்தில் எதிர்வினை மேகங்கள், அதன் அனைத்து வளிமண்டலம் முழுவதும் தண்ணீர் அம்மோனியா, மீதேன் , ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் கொண்டிருத்தல், ஒரு மாபெரும் சிவப்புப் புள்ளி , மூன்று பூமிகளை சுற்றி வளைக்க வல்ல புயல் போன்றவைகளை கொண்டுள்ளதாக நம்பப்படுவதால் ஜூனோ விண்கலம் கொடூரமான மற்றும் இன்னும் அற்புதமான ஜூப்பிட்டர் நிகழ்வுகள் பற்றிய பல விவரங்கள் பெற முயற்சிக்கும்.

#06கதிர்வீச்சு :

#06கதிர்வீச்சு :

நமது சூரிய மண்டலத்தில் உள்ள மிக உயர்ந்த கதிர்வீச்சு ஜூப்பிடரில் உள்ளது. பூமியின் சுமார் 0.3 ஆர்ஏடியின் (கதிர்வீச்சு அலகு) என்றால் வியாழனில் ஜூனோ அதன் காலப் பயணத்தில் மொத்தம் 20,000,000 ஆர்ஏடி(RAD)க்களை சந்திக்கும்

#07 - 9 மணி 50 நிமிடங்கள் :

#07 - 9 மணி 50 நிமிடங்கள் :

வியாழன் அதன் மிகப்பெரிய அளவினாலும், எடையினாலும் அதன் சுழற்சி என்று வரும் மிக வேகமாக இருக்கும். 3.13 என்ற சாய்ந்த அதன் அச்சில் இருந்தபடி ஒரு முழு சுழற்சியை முடிக்க 9 மணி 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

#08நெக்-பிரேக் ஸ்பீட் :

#08நெக்-பிரேக் ஸ்பீட் :

தன் சுழற்சி வேகம் மற்றும் வலுவான காந்த சக்தியை பயன்படுத்தி தன்னை நோக்கி வரும் அத்துணை பொருட்களையும் ஈர்க்கும் ஜூப்பிட்டரின் நெக்-பிரேக் ஸ்பீட் தான் அதனை நெகிழ்வாக காட்சிப்படுத்துகிறது.

#09கலிலியோ  :

#09கலிலியோ :

ஜூனோவிற்கு முன்பு நாசாவின் கலிலியோ விண்கலம் வியாழன் மற்றும் அதன் 67 நிலவுகள் கண்காணிக்க அனுப்பபட்டது.

#10எட்டு ஆண்டு :

#10எட்டு ஆண்டு :

மாபெரும் வாயு கிரகமான ஜூப்பிட்டரை எட்டு ஆண்டுகளாய் ஆய்வு செய்த பின்பு கலிலியோ வியாழனின் வளிமண்டலத்தில் ஒரு பாராசூட் மூலம் ஆய்வுக்கலம் ஒன்றை செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

கலக்கும் ஜூனோ, ஜூப்பிட்ருக்கு இன்னும் நெருக்கமாகிறது..!


செவ்வாய் அரிப்பள்ளங்களுக்கு காரணம் நீர் இல்லையாம். பின் எதனால்.?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Juno mission to Jupiter reaches turning point: 10 quick points on Juno mission. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X