ஆள் பார்த்து மோதனும், ஆழம் பார்த்து கால் விடனும். இல்லனா..?

|

நமது எதிரி யார், நாம் யாருடன் மோதுகிறோம், அவர்களின் பலம் என்ன, பலவீனம் என்ன - என்பதையெல்லாம் அறிந்து செயல்படுவதே யுத்த கள சாணக்கியத்தனமாகும். "அதெல்லாம் ஒன்னுமில்ல..நான் தான் ராஜா.. நான் தான் எல்லாம்" என்ற மண்டைகணத்தில் யுத்த களம் புகுந்தால் பட்டென்று ஒரு 'டசால்ட் ரேஃபிள்' உள்ளே புகுந்து உங்களை 'அசால்ட்' செய்து விட்டு போய் விடும்..!

இந்தியா: விரைவில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் டிவி அறிமுகம்.! இந்தியா: விரைவில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் டிவி அறிமுகம்.!

அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதை மாறி இன்று சண்டை, சச்சரவு, அச்சுறுத்தல் தான் உலக நாடுகள் அதிக முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்களாக இருக்கின்றது. ராணுவ போக்குவரத்து மிக முக்கிய அம்சமாக கருதப்படும் போர் முறைகளில் வான் படை தலைசிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. இவ்வாறு வான்படைகளுக்கு பலத்தை கூட்டும் உலகின் தலைசிறந்த போர் விமானங்களின் டாப் 10 பட்டியலை தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..!

1

1

தலைசிறந்த போர் விமானம் 10 ஆம் இடம் - செங்டு ஜெ-10

2

2

சீன தயாரிப்பான ஜெ-10 ரக போர் விமானங்கள் உலகின் தலைசிறந்த போர் விமானங்களில் ஒன்றாக இருக்கின்றது. சீனாவின் செங்டு ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

3

3

ஜெ-10 போர் விமானமானது மல்டிரோல் காம்பாட் ஏர்கிராஃப்ட் ஆகும். இந்த விமானத்தினை எவ்வித வான் நிலைகளிலும் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4

4

தலைசிறந்த போர் விமானம் 9ஆம் இடம் - எஃப்-16 ஃபைட்டிங் ஃபால்கான்

5

5

அமெரிக்க வான்படைக்கென ஜெனரல் டைனாமிக்ஸ் தயாரித்த எஃப்-16 ரக போர் விமானம் சுப்பீரியாரிட்டி டே ஃபைட்டர் போன்று இயங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

6

6

சிங்கிள்-என்ஜின் கொண்ட இந்த போர் விமானம் அனைத்து சுற்றுச்சூழல்களிலும் சிறப்பாக இயங்கும் திறன் கொண்டிருக்கின்றது. இந்த விமானம் பல்வேறு நாட்டு வான்படைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

7

7

தலைசிறந்த போர் விமானம் 8ஆம் இடம் - மிகோயன் மிக்-35

8

8

மிக்-35 ரக போர் விமானமானது ரஷ்ய தயாரிப்பு ஆகும். மிக்-29 ஃபல்க்ரம் போர் விமானங்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் தலைசிறந்த விமானமாக இது விளங்குகின்றது.

9

9

அதிகம் மேம்படுத்தப்பட்ட ஏவியானிக்ஸ் மற்றும் ஆயுத முறைகள், AESA ரேடார் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் இந்த விமானத்தை தலைசிறந்த ஒன்றாக மாற்றுகின்றது.

10

10

தலைசிறந்த போர் விமானம் 7ஆம் இடம் - டசால்ட் ரேஃபிள்

11

11

ப்ரென்ச்சு தயாரிப்பான டசால்ட் ரேஃபிள் உலகின் மிகவும் மேம்படுத்தப்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக விளங்குகின்றது. டசால்ட் ஏவியேஷன் மூலம் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட இந்த போர் விமானம் ட்வின்-என்ஜின் அதாவது இரு என்ஜின், கனார்டு டெல்டா விங், மல்டிரோல் போர் விமானம் ஆகும்.

12

12

ஒரு நாட்டில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட ரேஃபிள் மற்ற ஐரோப்பிய போர் விமானங்களை விட அதிக திறன் கொண்டதாகும். இதனால் பல்வேறு பணிகளை செய்து முடிப்பதில் கில்லாடியாக இருக்கின்றது.

13

13

தலைசிறந்த போர் விமானம் 6ஆம் இடம் - எஃப்-15 ஈகிள்

14

14

அதிகபட்சம் சுமார் 100க்கும் அதிமாகன காம்பாட் வெற்றிகளை பெற்று உலகின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றாக எஃப்-15 இருக்கின்றது.

15

15

மெக்டோனெல் டௌக்ளஸ் வடிவமைத்த எஃப்-15 போர் விமானம், ட்வின்-என்ஜின், அனைத்து சூழல்களிலும் இயங்கும் திறன் கொண்டிருக்கின்றது. இவ்வகை போர் விமானங்கள் ஜப்பான்,இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

16

16

தலைசிறந்த போர் விமானம் 5ஆம் இடம் - போயிங் F/A-18E/F சூப்பர் ஹார்நெட்

17

17

இது காம்பாட்-ப்ரூவன் ஸ்ட்ரைக் போர் விமானமாகும். ஒருங்கிணைக்கப்பட்ட நெட்வர்க் அமைப்புகளின் மூலம் இணைந்து செயலாற்றும் திறன் கொண்டவைகள் ஆகும்.

18

18

போயிங் F/A-18E சிங்கிள் சீட் மற்றும் போயிங் F/A-18F டூ-சீட் என விமானங்களும் ஒரு திட்டத்தில் இருந்து மற்றொரு திட்டத்திற்கு எளிதில் நகரும் திறன் கொண்டவையாக இருக்கின்றது.

19

19

தலைசிறந்த போர் விமானம் 4ஆம் இடம் - சுகோய் சு-035

20

20

ரஷ்யா தயாரித்ததில் அதிக மேம்படுத்தப்பட்ட போர் விமானங்களில் ஹெவி கிளாஸ், லாங்-ரேன்ஜ், மல்டி-ரோல் ஒன்-சீட் போர் விமானம் தான் சு-35.

21

21

சு-27 ரக போர் விமானங்களின் மேம்படுத்தப்பட்ட ரகம் தான் சு-35 ஆகும். முதலில் சு-27எம் என அழைக்கப்பட்டு அதன் பின் சு-35 என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

22

22

தலைசிறந்த போர் விமானம் 3ஆம் இடம் - யுரோஃபைட்டர் டைஃபூன்

23

23

நான்கு ஐக்கிய ஒன்றிய நாடுகளான ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலி இணைந்து உருவாக்கியதாகும்.

24

24

ஸ்விங்-ரோல் திறன் கொண்ட போர் விமானங்களில் இது உலகின் மேம்படுத்தப்பட்ட ரகம் ஆகும். இதை கொண்டு வான் தாக்குதல் மற்றும் தரையில் இருக்கும் இலக்குகளையும் தாக்க முடியும்.

25

25

தலைசிறந்த போர் விமானம் 2ஆம் இடம் - எஃப்-22 ரேப்டார்

26

26

மல்டி-ரோல் ஏர் சுப்பீரியாரிட்டி போர் விமானம் தான் எஃப்-22 ரேப்டார். இந்த விமானமும் வான் தாக்குதல் மற்றும் தரையில் இருக்கும் இலக்குகளையும் தாக்க முடியும்.

27

27

எவ்வித ரேடார்களிலும் சிக்காத ஸ்டெல்த் தொழில்நுட்பம், சிங்கிள்-சீட், ட்வின்-என்ஜின், ஐந்தாம் தலைமுறை சூப்பர் சோனிக் போர் விமானம் தான் எஃப்-22 ரேப்டார்.

28

28

தலைசிறந்த போர் விமானம் 1ஆம் இடம் - எஃப்-35 லைட்னிங் II

29

29

எதிர்கால போர் முறைகளை நினைவில் கொண்டு வடிவமைக்கப்பட்ட போர் விமானம் தான் எஃப்-35 லைட்னிங் II. இது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்படுத்தப்பட்ட போர் விமானம் ஆகும்.

30

30

ஐந்தாம் தலைமுறை மல்டிரோல் ஃபைட்டர் என்றும் இந்த விமானம் அழைக்கப்படுகின்றது. அதிநவீன ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் உலக நாடுகளின் பாதுகாப்பு வளையங்களில் சிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

31

31

ஐந்து சாதனைகள் : 'சொல்லி அடித்த கில்லி' இஸ்ரோ.!!

காட்டுத்தனமான ஐடியாக்களை கொண்டு களம் இறங்கும் நாசா..!

32

32

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Especially Advanced Top 10 Jet Fighters Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X