ஐஸ்கட்டி கொடுக்கும் துப்பு : க்ரீன்ஹவுஸ் வாயு முதல் அண்ட நிகழ்வுகள் வரை..!

|

புறநகர் டென்வரில் உள்ள தேசிய ஐஸ் கோர் ஆய்வகம் எனப்படும் மிகப் பெரிய உறைவிப்பானில் பாதுகாக்கப்படும் பண்டைய பனி ஒன்றின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் பூமியின் கடந்த காலநிலை பற்றி அறிய உதவுகிறது. மேலும் இந்த ஆய்வு அறிவியல் பயணத்தின் ஒரு முக்கிய பங்களிப்பையும் வழங்க இருக்கிறது.

ஐஸ்கட்டி கொடுக்கும் துப்பு : க்ரீன்ஹவுஸ் முதல் அண்ட நிகழ்வுகள் வரை..!

இந்த பண்டைய பனிகட்டிகள் ஆனது, அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் எடுக்கப்படுகிறது பின்பு கொலராடோ ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு, தொழிலாளர்கள் அவைகளை ஆரம்பநிலை சோதனைகள் நடத்திய பின்னர், துண்டுகளாக்கப்பட்டு அது நாடு முழுவதும் உள்ள விஞ்ஞானிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

ஐஸ்கட்டி கொடுக்கும் துப்பு : க்ரீன்ஹவுஸ் முதல் அண்ட நிகழ்வுகள் வரை..!

இந்த பனிக்கட்டிகள் பல ஆரோக்கியமான வரலாற்றுத் தகவல்களை வழங்க வல்லது, அதாவது கிரீன்ஹவுஸ் வாயுக்கள், வெப்பநிலை தொடங்கி அண்ட நிகழ்வுகள் வரையிலாக அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு ஆதாரமாய் திகழும். இதுவரை 800,000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய பனிக்கட்டி வரை கண்டறியப்பட்டுள்ளன.

ஐஸ்கட்டி கொடுக்கும் துப்பு : க்ரீன்ஹவுஸ் முதல் அண்ட நிகழ்வுகள் வரை..!

இந்த பனிக்கட்டிகள், குறிப்பிடத்தக்க துல்லியமான பருவகால மாற்றங்களை கூட பிரதிபலிக்கும் என்று ஆராய்ச்சியாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க :

இது என்னடா சோதனை..? வெற்றிடத்தில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை..!
உண்மையை நாசா மறைக்கலாம் ஆனால், கேமிராக்கள் காட்டித்தான் கொடுக்கும்.!
டைட்டன் நிலவில் வெள்ள பள்ளத்தாக்குகள் - நாசா..!

Best Mobiles in India

English summary
Ancient ice reveals vital clues about Earth’s past climate. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X