வாய்ப்பே இல்லை, இருப்பினும் 'இதெல்லாம்' எப்படி சாத்தியமானது.?!

சற்று கூர்ந்து கவனித்தால் சில விடயங்களை நம் கற்பனைகள் கூட ஏற்றுக்கொள்ளாது.!

|

இதுவொரு புத்தம் புதிய தொழில்நுட்ப வயது, இந்த காலகட்டத்தில் நின்றுகொண்டு, கடந்த காலத்தையும் அதன் முன்னோடித்தனமான விடயங்களையும், எப்போதுமே ஒரு வகையான மங்கலான பார்வையில் தான் நாம் பார்க்கிறோம். அதை சற்று கூர்ந்து கவனித்தால் சில விடயங்களை நம் கற்பனைகள் கூட ஏற்றுக்கொள்ளாது..!

<strong>இதுக்கே ஷாக் ஆனா எப்படி.? இன்னும் நிறையா இருக்கு.! </strong>இதுக்கே ஷாக் ஆனா எப்படி.? இன்னும் நிறையா இருக்கு.!

அவ்வாறாக, நமக்கு முன்பு வாழ்ந்த மனித இனம், அதாவது நமது முன்னோர்கள் - சாத்தியமே இல்லாத விடயங்களை அசாதரணமாய் சாத்தியப்படுத்தியுள்ளனர், சாதித்துள்ளனர் என்பது தான் நிதர்சனம். அதற்கான எடுத்துக்காட்டுகள் தான் இவைகள்..!

#1

#1

பூமராங் - காலத்தால் முற்பட்ட சுழல்காட்டி தன்மை..!

#2

#2

மனித இனத்தின் பழமையான பறக்கும் கண்டுபிடிப்புகளுக்குள் ஒன்று தான் - பூமராங். 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய பழங்குடியினர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் இது சுமார் 23,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது..!

#3

#3

கணித சூத்திரங்கள் மணலில் வரையப்பட்டு பல வகையான முயற்சிகள் மற்றும் தோல்விகளுக்கு பின்பு பூமராங் கள் உருவாக்கம் பெற்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது அடுத்த 1000 ஆண்டுகளுக்கு புரிந்து கொள்ள முடியாத தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கம் பெற்றது தான் பூமாராங்கள்..!

#4

#4

பிராஸ் - பண்டைய கிருமிநாசினி

#5

#5

செம்பு மற்றும் அதன் உலோக கலவைகள் சிலவற்றால் பல பயங்கரமாக கொலைகார கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டிருந்ததை பழங்குடியினர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தியுள்ளனர்.

#6

#6

வட அமெரிக்ர்கள் தண்ணீர், பால் மற்றும் மது எப்போதும் புதுத்தன்மை கொண்டிருக்க அதில் செம்பு மற்றும் வெள்ளி நாணயங்களை ஈட்டு வைக்கும் பழக்கம் தான் இதற்கு பெரிய ஆதராமாக கருதப்படுகிறது.

#7

#7

கான்க்ரீட் - ரோமர்களுக்கு தான் முதலில் சாத்தியமானது..!

#8

#8

வேதியல் உருவாகிடாத காலகட்டத்திலேயே ரோமானியர்கள் கான்கிரீட் என்று தற்போது அழைக்கப்படும் ஒரு இரசாயன எதிர்வினையை உருவாக்கியுள்ளனர்.

#9

#9

ரோமானியர்களின் சில மாபெரும் கான்கிரீட் குவிமாடம் ஆனது தற்கால தொழில்நுட்பத்திற்கு கூட இணையின்றி நிற்கிறது என்பது தான் நிதர்சனம்.!

#10

#10

சீன நிலநடுக்கம் கண்டுபிடிப்பான் - சீஸ்மோகிராஃப்

#11

#11

உலகின் முதல் நிலநடுக்கம் கண்டறியும் கருவியானது கி.பி 132-ல் என்ற சாங் யெங்க் எனப்படும் சீன கண்டுபிடிப்பாளர் ஒருவரின் மூலம் உருவாக்கம் பெற்றுள்ளது.

#12

#12

ஒரு முக்கிய திசைகாட்டி புள்ளி கொண்டுள்ள அந்த பெரிய டிராகன் கொப்பரையானது, நிலநடுக்கத்தை அதன் உள்ளே போடப்படும் பந்தானது எந்த 8 டிராகன்களில் எந்த டிராகன் வாய் வழியாக வெளியே வருகிறது என்பதை வைத்து எங்கே நிலநடுக்கம் என்பதை கண்டறிய உதவும்படி வடிவமைக்கப் பெற்றுள்ளது.

#13

#13

டா வின்சியின் எதிர்கால நகரம் - கிருமி கோட்பாடு

#14

#14

வரலாற்றின் மிகவும் நவீனமான மனிதர்களுள் டா வின்சியும் ஒருவர் என்பது நாம் அறிந்ததே, அதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன அதில் ஒன்று தான் - டா வின்சியின் - அடுத்த 400 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான ஆண்டுகளுக்கு தகுந்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நகரம்.

#15

#15

துப்புரவு மற்றும் தூய்மை என பலவகையான அடிப்படைகளில் முன்னோடியாக திகழ்ந்ததால் அது 1800களில் கிருமி கோட்பாடு (The Germ theory) என்று உருமாறியது.

#16

#16

டமஸ்கஸ் ஸ்டீல் - கார்பன் நானோகுழாய்கள்

#17

#17

நானோகுழாய்கள், சூப்பர்பிளாஸ்டிக், மைக்ரோஅலாய் என்பதெல்லாம் அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி வார்த்தைகள் போல தெரிந்தாலும் உண்மையில் இவைகள் எல்லாம் கிமு 300-களிலேயே உருவாக்கம் பெற்று விட்டது.

#18

#18

மாவீரன் அலெக்சாண்டர் உட்பட பல அரசர்களின் தலையை வெட்ட பெர்சியர்கள் பயன்படுத்திய பண்டைய சூப்பர் ஸ்டீல் கத்திகள் தான் அதற்கு ஆதாரம் .

#19

#19

அம்மாதிரியான ஸ்டீலை பகுப்பாய்வு செய்ததின் மூலம் தற்கால மின்னணு மற்றும் நானோ தொழில்நுட் துறைகளில் பயன்படுத்தப்படும் நானோவயர்ஸ் மற்றும் கார்பன் நானோகுழாய்கள் அதில் சாத்தியப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

#20

#20

தி ரோபோடிக் போர்வீரன் -மனித உரு ரோபோக்கள்

#21

#21

மனித உடற்கூறியல் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு அதற்கு ஏற்ற வடிவமைப்பில்15-ஆம் நூற்றாண்டிலேயே ரோபோக்கள் உருவாக்கம் பெற்றது என்று கூறினால் நீங்கள் அதை நிச்சயம் நம்பித்தான் ஆக வேண்டும்.

#22

#22

அந்த ரோபோக்கள் மனித தசைகள் மற்றும் தசை நாண்களை பின்பற்றும் கயிறுகள் மற்றும் திசைத்திருப்பிகளின் ஒரு தொடர் மூலம் இயக்கப்படும் கவசமாய் உருவாக்கம் ஆனது.

Best Mobiles in India

Read more about:
English summary
7 Ancient Technologies That Use Amazingly Advanced Science. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X