'பார்ன்' பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 4 அறிவியல் உண்மைகள்..!

Written By:

இது சரி, இது தவறு, இது சாத்தியம், இது சாத்தியமில்லை - என்று நாம் நமக்கு தோன்றியதையெல்லாம் உண்மை என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் மறுபக்கத்தில் யதார்த்தம், நிதர்சனம் என்று ஒன்று உள்ளது, அவைகளை அறிவியல் மற்றும் அதனை அடிப்படையாக கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் தான் வெளிக்கொணர முடியும்..!

அப்படியாக 'பார்னோ கிராஃபி' (Pornography) எனப்படும் பாலுணர்வுக் கிளர்ச்சியம் என்பது ஒருவகை போதை என்றும், அது பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் பாலியல் வன்முறைக்கு தூண்டுதல் காரணமாக திகழ்கிறது என்றும், அது ஒரு அபாயகரமான பாலியல் உறவுகளை ஏற்படுத்தி மனித உறவுகளை சிதைக்கும் என்றும் பெரும்பாலோனோர்களால் நம்பப்படுகிறது.

சரி, சிறிது நேரம் 'மேற்கூறிய கருத்துகளையெல்லாம்' ஒதுக்கி வைத்துவிட்டு 'பார்னோ கிராஃபி' பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்பதை சற்று தெரிந்து கொள்ளுங்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

பார்னோகிராஃபி என்பது ஒரு போதையல்ல..!

#2

பார்ன் அடிக்ஷன் (Porn Addiction) என்பது நாம் நினைப்பது போல ஒரு போதையே கிடையாது என்கிறது நரம்பியல் ஆராய்ச்சிகள்..!

#3

உண்மையில் சில மக்களுக்கு பார்னோகிராஃபியை எப்படி கட்டுப்படுத்துவது என்ற பிரச்சனை இருக்கிறது தான் ஆனால் அது போதைத்தனம் அல்ல என்கிறது நரம்பியல் ஆராய்ச்சிகள்..!

#4

கட்டுப்படுத்த முடியாத ஒரு மனநிலையானது அவரவர்களின் சொந்த எதிர்விளைவுகளை உண்டாக்கும் சொந்த பிரச்சனையே தவிர இயற்கையிலேயே ஒரு போதை கிடையாது..!

#5

பார்னோகிராஃபி பெண்கள் மீது நேர்மறையான மனப்பான்மையை தான் உருவாக்குமே இன்றி எதிர்மறை மனப்பான்மையை உருவாக்குவதில்லை.!

#6

சமீபத்தில் பெரிய அளவிலாக நடத்தப்பட்ட ஆய்வின்படி ஆபாசப்படங்கள் பார்க்கத்தவரைகளை விட பார்த்தவர்கள் தான் அதிக அளவில் ஆண்-பெண் சமத்துவத்திற்கு அதிக ஆதரவு வழங்குகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

#7

இது சார்ந்த பிற ஆராய்ச்சிகள் மூலம் ஆபாசப் பி[படங்கள் பார்கப்பவர்கள் கற்பழிப்பு மற்றும் பாலியல் தாக்குதல் ஆகியவைகளில் அதிகம் ஈடுபடுவதில்லை அதாவது ஆபாச பயன்பாடு பாலியல் வன்முறையில் ஈடுபாடாமல் வைத்துக் கொள்கிறதாம்..!

#8

பார்னோகிராஃபி பயன்பாட்டிற்கும் பாதுகாப்பற்ற உறவுகளுக்கும் தொடர்பில்லை..!

#9

அதிக அளவில் பார்னோகிராஃபி பயன்பாட்டு பழக்கம் கொண்டவர்கள் தான் அதிக அளவில் ஆணுறைகளை பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஆய்வு.

#10

உண்மையில் பார் னோகிராபி யானது மனித உறவுகளை வலிமையடைய செய்யும்..!

#11

'குறிப்பாக' ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் பார்க்க கூடாது. ஏன்..??


உஷார் : ஆபாசப்படம் பார்க்கும்போது ஏன் பேஸ்புக்கை லாக்-அவுட் செய்ய வேண்டும்..?!

#12

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
5 scientific facts you should know about porn. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்