சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள் தான் ஆனால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..!

Written By:

கடந்த ஜூன் 11-ஆம் தேதியன்று நெப்ட்யூன் சுற்றுவட்ட பாதைக்கு அப்பால் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதிகம் அறியப்படாத இந்த டிரான்ஸ் நெப்ட்டுயூனின் பொருள் ஒரு சிறிய மற்றும் பளபளப்பான அல்லது பெரிய மற்றும் மந்தமான ஒரு கிரகமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த கிரகத்திற்கு தற்காலிகமாக 2015 ஆர்ஆர்245 என்று பெயரிடப்பட்டுள்ளது..!

மனிதர்கள் மேற்கொண்டு அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் உருவாக்கும் வரை, இந்த கிரகம் தான் நாம் நமது சூரிய மண்டலத்தில் சில காலம் ஆராய தகுந்த தொலைவில் உள்ள கிரகமாகும். நமது சூரிய குடும்பத்திற்குள் கண்டுபிடிக்கப்படாத கிரகங்கள் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வேண்டாம்.

2015 ஆர்ஆர்245 போன்று ஏற்கனவே மறைந்து கிடந்த 4 சூரிய குடும்ப கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவைகளை உங்களுக்கு தெரிந்திருக்க அதிக வாய்ப்பில்லை. அவைகளை பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கிரகம் #01

எரிஸ் - ப்ளூட்டோவின் தாழ்ந்த நிலை சிதறுண்ட வட்டு..!

மரணம் :

சூரிய மண்டலத்தில் உள்ள குய்பெர் பெல்ட்டுக்கு அப்பால் உள்ள பகுதியில் இருக்கும் இது மரணம் நிகழ்த்தும் கடும் குளிர் சூழ்நிலையை கொண்டது. எரிஸ் கிரகத்திற்கு டைசோம்நியா என்றொரு தனி நிலவே இருக்கிறது..!

கிரகம் #02

குய்பெர் பெல்ட்டில் உள்ள ஹாவ்மியா (HAUMEA)

நூற்பு :

2003-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு 2005-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த கிரகம் சூரிய மண்டலத்தில் உள்ள மிக வேகமாக நூற்பு பொருட்களில் (spinning objects) ஒன்றாகும்..!

கிரகம் #03

கூப்பியர் பெல்ட்டில் உள்ள மற்றொரு கிரகமான மேக்மேக் (MAKEMAKE)

குள்ள கிரகம் :

குய்பெர் பெல்ட்டில் அமைந்துள்ள குள்ள கிரகம் இந்த உலகத்திற்கு கிட்டத்தட்ட பூமியை போன்ற நாள் ஒன்றுக்கு 22.5 மணி நேரம் என்று கொண்டுள்ளது. மறுபக்கம் சுத்தமாக வளிமண்டலம் இல்லாத கிரகமும் கூட..!

கிரகம் #04

சமீபத்திய காலமாக சற்று அறியப்பட்டு வரும் ஸிரிஸ் (CERES)

மிக பெரிய பொருள் :

ஆஸ்ட்ராய்டு பெல்ட்டில் உள்ள மிக பெரிய பொருள் ஸிரிஸ் தான் என்று டான் விண்கலம் (Dawn Spacecraft) மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :

கட்டுப்பாட்டை இழந்தது தியேன்குங்-1, எந்த நிமிடத்திலும் பூமியோடு மோதலாம்.!?


நாசாவின் சமீபத்திய சந்திர புகைப்படங்கள் போலியாக தோன்றுவது ஏன்..?!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
4 Planets in Our Solar System You've Probably Never Heard Of. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்