கெப்ளர் மிஷன் : 4000+ எக்ஸோபிளானட்ஸ், அதில் 20 எர்த்-லைக் பிளானட்ஸ்..!

|

இன்றைய தேதி வரையிலாக நாசாவின் கெப்ளர் மிஷன் மூலம் மொத்தம் கண்டுபிடிக்கப்பட்ட4000-க்கும் மேற்பட்ட எக்ஸோபிளாண்ட்ஸ் (Exoplanets) எனப்படும் சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள கோள்களில் இருந்து சாத்தியமுள்ள, வாழத்தக்க பூமி போன்ற பாறை கிரகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கெப்ளர் மிஷன் : 4000+ எக்ஸோபிளானட்ஸ், அதில் 20 எர்த்-லைக் பிளானட்ஸ்..!

புதிய ஆராய்ச்சியில் 216 கெப்ளர் கிரகங்களில் "வசிக்கத்தக்க மண்டலம்" உள்ளது என்று நாசா கோடிட்டுக்காட்டுகிறது, அதாவது ஒரு நட்சத்திரத்தை சுற்றி பகுதியில் உள்ள ஒரு கோளின் மேற்பரப்பில் திரவ நீர் உள்ள சாத்தியம். அந்த கோள்களில் குறிப்பிடத்தக்க 'பூமி போன்ற' வாழத்தக்க 20 பாறை கிரகங்கள் உள்ளன.

கெப்ளர் மிஷன் : 4000+ எக்ஸோபிளானட்ஸ், அதில் 20 எர்த்-லைக் பிளானட்ஸ்..!

இதுதான் வசிக்கத்தக்க மண்டலங்கள் கொண்ட நட்சத்திரங்களின் கெப்ளர் ஆய்வின் கண்டுபிடிப்பு மற்றும் அதன் முழுமையான பட்டியல் என்றும், அதாவது நிச்சயமாக வாழத்தக்க கிரகங்கள் இருந்தால் அதன் மீது அதிக கவனம் செலுத்தி அவற்றை பற்றி மேலும் தொடர்ந்து ஆய்வுகள் செய்ய முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கெப்ளர் மிஷன் : 4000+ எக்ஸோபிளானட்ஸ், அதில் 20 எர்த்-லைக் பிளானட்ஸ்..!

வசிக்கத்தக்க மண்டலத்தின் எல்லைகள் மிகவும் சிக்கலானவைகள் என்பதும், ஒரு கோள் அதன் நட்சத்திரத்திற்கு மிக இருந்தால், அது வீனஸ் போன்ற ஒரு ரன்வே கிரீன்ஹவுஸ் வாயு விளைவை அனுபவிக்கும். அதுவே மிக அதிகம் இருந்தால் அது செவ்வாய் போன்று காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

கரணம் தப்பினால் மரணம் : ஜூனோவின் திகில் பயணம்..!
நமது விண்மீன் பால்வெளி மையத்தில் என்ன இருக்கிறதென்று தெரியுமா..?

Best Mobiles in India

English summary
20 potentially habitable Earth-like planets identified. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X