கங்ணம் ஸ்டைலை பின்னுக்கு தள்ளியது இந்த வீடியோ...!

Posted by:

தினம்தோறும் இந்த உலகமானது மாறிக்கொண்டே இருக்கிறது ஒருவரது சாதனையை மற்றொருவர் மிக எளிதாக இப்போதெல்லாம் முறியடித்துவிடுகிறார்.

அந்தவகையில் நம் அனைவருக்கும் கங்கணம் ஸ்டைல் பாடல் நினைவிருக்கலாம் அந்த பாடல் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இணையதளத்தில் சக்கை போடு போட்டது.

யூ டியூப்பில் அதிக ஹிட்ஸ்களை அள்ளியது இந்த பாடல் இப்போது அந்த பாடலின் யூ டியூப் சாதனையை முறியடித்திருக்கிறது மற்றொரு வீடியோ.

ஆம் அந்த வீடியோ உண்மையாலுமே அழகாகத்தான் இருக்கிறது அதுவும் இந்த வீக் என்டில் அந்த வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

அப்படி என்னதான் அந்த வீடியோல இருக்குன்னு கேக்கறிங்களா இதோ நீங்களே பாத்து தெரிஞ்சுக்குங்க....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்