உங்கள் ஸ்மார்ட்போனின் 'பேட்டர்ன் லாக்' பாதுகாப்பானது இல்லை, ஏன் தெரியுமா.?

குறிப்பாக மிகவும் சிக்கலான வடிவங்கள் சிதைப்பதற்கு மிக எளிதானது என்று கூறுகின்றனர் பாதுகாப்பு நிபுணர்கள்.!

|

நாம் நமது ஸ்மார்ட்போனின் பாதுகாப்பிற்காக பல வகையான நடவடிக்கைகளை பயன்படுத்துகிறோம். அது ஒரு மிக எளிமையான 4 இலக்க ஐக்கிய எண் பாஸ்வேர்ட் ஆக இருக்கலாம் அல்லது மிகவும் சிக்கலான பேட்டர்ன் லாக் ஆக இருக்கலாம்.

இந்த பாதுகாப்பு விடயங்களை அனுமானித்து பார்க்கும் போது பாதுகாப்பான ஒன்றாக தெரியலாம் அதைத்தான் பெரும்பாலான பயனர்களும் நம்பிக் கொண்டிருக்கின்றன ஆனால் உண்மையில் அது பாதுகாக்கப்பானது அல்ல முக்கியமாக உங்கள் பேட்டர்ன் லாக் - ஏன்..? எப்படி.?

ஐந்து முயற்சிகளுக்குள்

ஐந்து முயற்சிகளுக்குள்

லான்காஸ்டர் பல்கலைகழகத்தின் புதிய ஆய்வின்படி, சிக்கலான வடிவங்கள் (அதாவது பேட்டர்ன் லாக்) மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஒன்று மற்றும் ஐந்து முயற்சிகளுக்குள் அதை தகர்க்க முடியும் என்று கூறுகிறது.

மிக எளிதானது

மிக எளிதானது

பல மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் மிகவும் பிரபலமான பேட்டர்ன் லாக் சிஸ்டம் தான் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் அந்த பேட்டர்ன் லாகே ஆனது வெறும் ஐந்து முயற்சிகளுக்குள் தகர்க்க முடியும். அதுவும் குறிப்பாக மிகவும் சிக்கலான வடிவங்கள் சிதைப்பதற்கு மிக எளிதானது என்று பாதுகாப்பு நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்பு தகர்க்கப்படும்

பாதுகாப்பு தகர்க்கப்படும்

ஒரு வீடியோ அல்லது கம்ப்யூட்டர் விஷன் அல்காரிதம் மென்பொருளை பயன்படுத்தி ஒரு ஹேக்கரால் அலட்டிக்கொள்ளாமல் உங்கள் விரல் இயக்கத்தை பதிவு செய்து உங்கள் சாதனத்தை திறக்க முடியும். முடிந்தவரை ஐந்து அமைப்புகளை உருவாக்க முடியும் அதனுள் உங்கள் கருவியின் பாதுகாப்பு தகர்க்கப்படும் என்கிறார்கள் பாதுகாப்பு நிபுணர்கள்.

ஸ்க்ரீன் அளவு

ஸ்க்ரீன் அளவு

ஹேக்கர்களின் மென்பொருள் ஆனது சாதனத்தின் நிலையை உரிமையாளர் விரல் ரேகையுடன் ட்ராக் செய்யும். எந்தவகையான ஸ்க்ரீன் அளவு கொண்ட கருவியாக இருப்பினும் பொருட்படுத்தாமல் இந்த மென்பொருள் ஒரு 95 சதவீதம் வெற்றி விகிதத்தை கொடுக்கிறதாம். உண்மையில், ஒரு சிக்கலான அமைப்பு தான் மிகவும் சாத்தியமான மிகவும் துல்லியமான முடிவுகளை வழங்குமாம்.

பிரைட்னஸ் ஏற்றத்தாழ்வு

பிரைட்னஸ் ஏற்றத்தாழ்வு

உங்கள் பேட்டர்ன் லாக் கசியலாம் என்பதால் உங்கள் தனியுரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஆக கடவுச்சொல் / பின் அல்லது கைரேகை சென்சார் போன்ற பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை பயன்படுத்தவும். மற்றும் உங்கள் டிஸ்ப்ளேவின் பிரைட்னஸ் ஏற்றத்தாழ்வு ஆனது ஹேக்கர்களின் மென்பொருள் நெறிமுறைகள் குழப்பும் என்றும் கூறியுள்ளனர் ஆதனால் பேட்டர்ன் லாக் தான் பயன்படுத்துவேன் என்று அடம் பிடிக்கும் பயனர்கள் அடிக்கடி பிரைட்னஸ் ஏற்றத்தாழ்வுகளை நிகழ்த்தலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இந்தியா மீது ஆப்பிள் நிறுவனம் இவ்வளவு ஆர்வம் காட்ட என்ன காரணம்.?

Best Mobiles in India

Read more about:
English summary
Your phone's pattern lock may not be safe. Here's why. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X