இது யார்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி !

Posted by:

நாம குழந்தையா இருக்குறப்போ எடுத்த போட்டோவை எத்தனை முறை பாத்தாலும் சலிக்காது. "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே"னு மண்டைக்குள்ள ஒரு ஓரமா பாட்டு ஓடிக்கிட்டே இருக்கும்.

அதுல இன்னும் ஒரு பெரிய சுவாரசியம் என்னனா.. "நீங்களா இது..?!" என்ற ஆச்சரியமும், "இது நீங்கதானே.. நல்ல தெரியுது..!!" என்று கண்டுபிடிப்பது தான்..!

இவரு பெரிய கப்பல் வியாபாரி, விளம்பரம் கொடுக்குறாரு..!

சரி இங்க வர்ற ஸ்லைடர்களில் இருப்பது உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த மாபெரும் தொழில்நுட்ப வல்லுநர்களின் இளமை கால புகைப்படங்கள், அது யார் யாருனு கண்டு பிடிக்கலாம் வாங்க..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கூகுள் துணை தலைவர் :

சுந்தர் பிச்சை.

ஆப்பிள் :

ஸ்டீவ் ஜாப்.

மைக்ரோசாப்ட் :

பில் கேட்ஸ்.

ஃபேஸ் புக் :

மார்க் ஸூக்கர்பெர்க்.

லினக்ஸ் :

லினஸ் டோர்வால்ட்ஸ்

கூகுள் :

லேரி பேஜ் மற்றும் சேர்கே பிரின்.

ட்விட்டர் மற்றும் ப்ளாக்கர் :

இவான் வில்லியம்ஸ்.

அமேசான் :

ஜேஃப்ரே பிசோஸ்.

டபல்யூ டபல்யூ டபல்யூ (WWW)

டிம் பெர்னர்ஸ்-லீ.

ஆப்பிளின் இன்னொரு ஸ்டீவ் :

ஸ்டீவ் வொஸ்னீயக்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Pictures, Techies, Steve, Mark, Apple, Microsoft, Linus, Google, Twitter, Blogger, Technology, Whats hot, News
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்