யாஹூ பயன்படுத்த இனி பாஸ்வேர்டு தேவையில்லை

Written By:

பாஸ்வேர்டுகளை இனி நியாபகம் வைக்க தேவையில்லை என்கிறது யாஹூ. இந்நிறுவனம் பாஸ்வேர்டுகளுக்கு பதிலாக ஆன் டிமான்டு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

யாஹூ பயன்படுத்த இனி பாஸ்வேர்டு தேவையில்லை

ஆன் டிமான்டு சேவை நீங்கள் ஒவ்வொரு முறை லாக் இன் செய்யும் போதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்த கூடிய பாஸ்வேர்டை அனுப்பும். இந்த சேவையின் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கவும் யாஹூவினை ஹாக் செய்ய முடியாத ஒன்றாக மாற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

யாஹூ பயன்படுத்த இனி பாஸ்வேர்டு தேவையில்லை

ஒவ்வொரு முறை லாக் இன் செய்யும் போதும் ஆன் டிமான்டு சேவையில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்பபடும். போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் எஸ்எம்எஸ் மூலம் நோட்டிபிகேஷன் தெரியும்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Yahoo wants to end your dependency on memorizing passwords — or creating crap ones that can be guessed or hacked
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்