உங்களுக்கு கண்ணு நல்லா தெரியுமா..? 'செக்' பண்ணிடலாம்..!

Written By:

எப்போதுமே, ஏமாற்றுபவனை புத்திசாலி என்று கூறுவது நியாயமாகாது, ஏனெனில் ஒருவேளை ஏமாற்றப்பட்டவன் சற்று முட்டாளாக இருக்கலாம் அல்லவா..?

சரி, நீங்கள் எப்படி உங்களையும் உங்கள் கண்களையும் ஏமாற்றுவது எளிமையான விடயமா..? அல்லது கொஞ்சம் கடினம் தானா..? நம் கண்களுக்கும் விமான நிலையத்தில் பரிசோதனை செய்யும் பாதுகாவலர்களின் கழுகு கண்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதை உங்களை நீங்களே பரிசோதித்து கொள்ள வேண்டுமா..??

அப்போது, கீழே தொகுக்கப்பட்டு இருக்கும் எக்ஸ்-ரே புகைப்படங்களில் என்ன ஒளிந்து இருக்கிறது என்பதை உங்களால் கண்டுப்பிடிக்க முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள். அதற்கு முன்பு அதிநவீன எக்ஸ்-ரே தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்லிவிடலாம் !

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

தெரிகிறதா ?

இந்த டிராவல் லக்கேஜ் பெட்டியில் என்ன ஒளிந்திருக்கிறது என்று உங்கள் கண்களுக்கு தெரிகிறதா ?

பாக்கெட் கத்தி :

இதில் ஒரு பாக்கெட் கத்தி ஒளித்து வைக்கப்பட்டு இருகிறது.

தெரிகிறதா ?

இந்த டிராவல் லக்கேஜ் பெட்டியில் என்ன ஒளிந்திருக்கிறது என்று உங்கள் கண்களுக்கு தெரிகிறதா ?

கைத்துப்பாக்கி :

இதில் ஒரு கைத்துப்பாக்கி ஒளித்து வைக்கப்பட்டுள்ளது.

தெரிகிறதா ?

இந்த டிராவல் லக்கேஜ் பெட்டியில் என்ன ஒளிந்திருக்கிறது என்று உங்கள் கண்களுக்கு தெரிகிறதா ?

இடுக்கி :

இதில் இடுக்கி ஒன்று இருக்கிறது, சட்டப் படி இது விமான பயணத்தின் பொது கொண்டு செல்ல தடைபட்ட பொருளாகும்.

விமான நிலைய சட்டம் :

விமான நிலைய சட்டத்திற்கு புரம்பான பொருள் ஒன்று இதில் இருக்கிறது அது என்ன ?

டப்பா :

பெரிய அளவிலான டப்பா ஒன்று இதில் இருகிறது.

தெரிகிறதா ?

இந்த டிராவல் லக்கேஜ் பெட்டியில் என்ன ஒளிந்திருக்கிறது என்று உங்கள் கண்களுக்கு தெரிகிறதா ?

கத்தி :

பெரிய அளவிலான கத்தி ஒன்று இதில் உள்ளது.

விமான நிலைய சட்டம் :

விமான நிலைய சட்டத்திற்கு புரம்பான பொருள் ஒன்று இதில் இருக்கிறது அது என்ன ?

பாத்திர வடிவ பொருள் :

பெரிய அளவிலான பாத்திர வடிவில் உள்ள பொருள் ஒன்று இதில் இருகிறது.

தெரிகிறதா ?

இந்த டிராவல் பேக்கில் என்ன ஒளிந்திருக்கிறது என்று உங்கள் கண்களுக்கு தெரிகிறதா ?

கத்தி :

பெரிய அளவிலான கத்தி ஒன்று இதில் உள்ளது.

தெரிகிறதா ?

இந்த டிராவல் பேக்கில் என்ன ஒளிந்திருக்கிறது என்று உங்கள் கண்களுக்கு தெரிகிறதா ?

துப்பாக்கி :

இதில் ஒரு துப்பாக்கி ஒளித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
X-ray images reveal just how eagle eyed airport security staff have to be. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்