அப்துல் கலாம் இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா..?!

|

சமீபத்தில் அமெரிக்கா தன் 9 சிறிய நானோ மற்றும் மைக்ரோ செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கு இந்தியாவின் உதவியை நாடியது நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றே. இது போன்ற மாபெரும் நாடு, இஸ்ரோவின் உதவியை நாடியது விண்வெளி சரித்திரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

இந்தியாவிடம் அடி பணிந்தது அமெரிக்கா..!

இது போன்ற மாபெரும் சரித்திரத்திற்கு அடித்தளம் போட்ட மாபெரும் விஞ்ஞானிகளில் ஒருவர் தான் நம் அப்துல் கலாம். நாம் நாட்டில் அப்துல் கலாம் பிறக்கவில்லையே என்றும், இந்தியாவையும் இந்திய விண்வெளி துறையின் வளர்ச்சியையும் கண்டு கண்ணீர் விடாத குறையாய் அழுத நாடுகளெல்லாம் உண்டு.

சீனாவை வீழ்த்துமா இந்தியா..!?

ஏனெனில், சிறிய சிறிய தொழில்நுட்ப கோளாறுகளால் மாபெரும் விண்வெளி திட்டங்களும், விண்கலங்களும் 'சுக்கு சுக்காய்' நொறுங்கி போன கதைகள் ஆயிரம் உண்டு. இதுக்கு தான் அப்துல் கலாம் போன்ற ஒரு ஜாம்பவான் இருக்க வேண்டும்..!

ஒபாமாவை 'அசால்ட்டாக' முந்தும் மோடி..!

கீழ் வரும் ஸ்லைடர்களில் வரும் வீடியோக்களை பாருங்கள். நீங்களே சொல்வீர்கள் - "அப்துல் கலாம் போல் ஒருவர் உங்களிடம் இருந்திருந்தால் இதெல்லாம் நடக்குமா..??"

1986 :

அமெரிக்காவின் இந்த சேலஞ்சர் விண்கலம் 73 நொடிகள் தான் தாங்கியது..! இதை சிஎன்என் தொலைக்காட்சி நேரடியாக படம் பிடித்தது..!

2003 :

மிகவும் சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரை இறங்கும் சற்று நேரத்திற்கு முன் வெடித்து சிதறியது கொலம்பியா அமெரிக்காவின் விண்கலம்..!

1957 :

பூமிக்கு வெளியே உள்ள வட்டப்பாதைக்கு செல்ல திட்டமிட்டு அமெரிக்கா செலுத்திய 'வான்கார்ட் டிவி 3' வெடித்து சிதறியது, இது அமெரிக்காவின் முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது..!

1986 :

அமெரிக்காவின் நாசாவிற்கு இது ஒரு மோசமான ஆண்டு என்பதை நிரூபித்த 'டைட்டன் 34டி-9 கேஎச்920 விபத்து..!

2013 :

இது ரஷ்யாவின் 'ப்ரோடான் எம்'.! கிளம்பிய சில நொடிகளிலேயே தரையில் விழுந்து நொறுங்க போகிறது உறுதி ஆகிவிட்டது..!

1998 :

டைட்டான் 4 - ஏ20 தான் இதுவரை விபத்துக்குள் ஆனவைகளிலேயே மிகவும் அதிக செலவு செய்ப்பட்ட ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது..!

2002 :

கிளம்பிய 40 நொடிகளில் வெடித்து சிதறிய குறிப்பிடப்படாத ஐரோப்பிய விண்வெளிவின் ராக்கெட் - அரியேன் - 5 .!

1997 :

டெல்டா 2 - கிளம்பிய 17 நொடிகளில் வெடித்தது, 500 மீட்டர் உயரம் வரை கூட எழவில்லை..! இது ஜிபிஎஸ் செயற்கை கோள்களை தாங்கி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது..!

1996 :

சீனாவின் லாங் மார்ச் 3 - மிகவும் சிறிய வகை தொழில்நுட்ப கோளாறு தான் இந்த வெடிப்புக்கு காராணமாம். 6 பேர் இந்த வெடிப்பில் பலியானார்கள்.

2011 :

நாசாவின் பெரிய தோல்விகளில் இதுவும் ஒன்று, க்ளோரி மிஸ்ஷன்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here some Worst Spaceflight Disasters Caught on Video.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X