இன்று உலக புவி தினம் : கூகுள் டூடுளும் சில சாதனங்களும்...
நாம் வாழும் பூமியைக் காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 22-ம் தேதியை 'புவி தினம்' என அனுசரிக்கிறோம். 1969-ல் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், ஜான் மெக்கன்னல் என்பவர்தான் இப்படி ஒரு தினத்தை அனுசரிக்க வேண்டும் என்பதை முன்மொழிந்தார்.
இந்த தினத்தை 192 நாடுகள் அனுசரிக்கின்றன. பூமியைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்ட இந்த தினம், சுற்றுச்சூழல் மாசு அடையாமல் காப்பது, போர், வறுமை மற்றும் அநீதிகளுக்கு எதிராகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக இன்று கூகுள் நிறுவனம் டூடுள் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
கூகுள் சர்ச்சில் ஆபாச தகவல்கள் வராமல் இருக்க என்ன செய்யலாம்?
ஒவ்வோர் ஆண்டும் புவி தினத்துக்காக ஒரு மையப் பொருள் கடைப்பிடிக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு 'தி ஃபேஸ் ஆஃப் க்ளைமேட் சேஞ்ச்'(The Face of Climate Change) என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டு உள்ளது. அதாவது, காலநிலை மாற்றத்தால் நம் பூமியில் ஏற்பட்டுள்ள விளைவுகளைப் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதே குறிக்கோள் ஆகும். அவ்வகையில் சில சாதனங்களை பயன்படுத்தி புவியில் ஏற்படும் கொடூர விளைவுகளை நிறுத்த முடியாவிட்டாலும் குறைக்கலாம். மேலும் தகவல்கள் பின்வருமாறு...
நீங்க ஏன் இந்தமாதிரி போட்டோ எடுக்ககூடாது?!

இன்று உலக புவி தினம் : கூகுள் டூடுளும் சில சாதனங்களும்...
இன்று புவி தினம். இந்த தினத்தை சிறப்பிக்கும் விதமாக இன்று கூகுள் நிறுவனம் டூடுள் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இன்று உலக புவி தினம் : கூகுள் டூடுளும் சில சாதனங்களும்...
சில சாதனங்களை பயன்படுத்தி புவியில் ஏற்படும் கொடூர விளைவுகளை நிறுத்த முடியாவிட்டாலும் குறைக்கலாம். மேலும் தகவல்கள் பின்வருமாறு...

Click it and Unblock the Notifications