Just In
- 26 min ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- 32 min ago Smart TV-யை தூக்கி போடுங்க.. 250 இன்ச் டிஸ்பிளே Projector வாங்குங்க.. மீண்டும் 50% தள்ளுபடியுடன் விற்பனை..
- 2 hrs ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- 3 hrs ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
Don't Miss
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஆதார் உடன் பான்கார்டு இணைப்பதற்க்கான கெடு நாளை விடுத்தது மத்திய அரசு..!
தற்போது ஆதார் உடன் பான்கார்டு இணைப்பதற்க்கான கெடு நாளை விடுத்தது மத்திய அரசு. மேலும் பிழைத்திருத்தம் போன்றவற்றை சரி செய்ய அனுமதித்தது..
இந்தியநாடு முழுவதும் அனைத்துமக்களும் பான்கார்டு உபயோகப்படுத்துகின்றனர். மேலும் கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க பான்கார்டு அதிகமாகப்பயன்படுகிறது. மேலும் தற்போது மத்திய அரசு பான்கார்டு உடன் ஆதார் அட்டையை இணைத்து பல்வேறு நல்ல திட்ங்களை கொண்டுவந்துள்ளது.
தற்போது உள்ள பான்கார்டுகளில் பிழைத்திருத்தம் மற்றும் தவறான தகவல்களை திருத்த மத்தியஅரசு அறிவித்தது.
பான்கார்டு:
பான்கார்டு பொருத்தமாட்டில் நிரந்தர கணக்குஎண் மற்றும் பெயர்திருத்தம் போன்றவற்றை சரிசெய்துகொள்ள தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் ஜுலை1 2007 தேதிக்குள் சரிசெய்துகொள்ள வேண்டும் என அரசு அறிவத்துள்ளது.
ஆதார்அட்டை:
வங்கிகணக்கு போன்ற பல்வேறு செயல்பாட்டுக்கு பான்கார்டு பயன்படுகிறது மேலும் பான்கார்டு உடன் ஆதார் அட்டையை கண்டிப்பாக இனைக்கவேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இவற்றை ஆன்லைன் மூலம் மிக எளிமையாக இனைக்கலாம்.
பான் விண்ணப்பங்கள்:
பான்கார்டு இல்லாதவர்கள் தற்போது உடனே விண்ணப்பிக்கலாம் மிக எளிதில் கிடைக்கும். தற்போது சிஏஎம்எஸ் துணைத்தலைவர் (வணிகமேம்பாடு) கமலா ராதாகிருஷ்ணன் அறிவித்தது என்னவென்றால் பான்கார்டுகளில் பெயர்களை மாற்றுவதற்கான கோரிக்கைகளில் கணிசமான அதிகரிப்பு உள்ளதாக தெரிவித்தார்.
ஆன்லைன்:
பான்கார்டுகளில் உள்ள விவரங்களை சரிசெய்ய மற்றும் ஆதார் ஆவணங்களை இதனுடன் இனைக்க தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இவற்றை சரிசெய்ய தேவையான ஆதரங்களை சமர்ப்பிக்கவேண்டும்.
பான்கார்டு பயன்கள்:
பான்கார்டு பொருத்தமாட்டில் வருமான வரி போன்றவை அதிகமாக கவனிக்கப்படுகிறது. மேலும் ஆதார் அட்டையை இதனுடன் இனைத்தால் பல்வேறு நன்மைகள் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்காலத்திற்குள் கட்டாயம் ஆதார் அட்டையை பான்கார்டு உடன் இனைக்கவேண்டும்.
வருமாண வரி:
தற்போது 113 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 24.3 கோடி மக்கள் பான்கார்டு பெற்றுள்ளனர். இருப்பினும் 2012-2013 வருமாணவரி தாக்கலில் 2.81 கோடி மக்கள் மட்டுமே வருமாண வரி செலுத்தியுள்ளனர். இதில் 1.62 கோடி மக்கள் வரி ஏதும் செலுத்தவில்லை. மேலும் இதுபோன்ற சிக்கலுக்கு பான்கார்டு கட்டயாம் தேவைப்படுகிறது.
மேலும் படிக்க;பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா?
பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470