செல்பீக்காக சாகும் மக்களை கொண்ட டாப் 10 நாடுகள், இந்தியா ஆன் டாப்..!

Written By:

2014-ஆம் ஆண்டிற்கு பிறகு மிக வேகமாக பரவும் ஒரு வைரஸ் கிருமி போல் உலகின் மூளைமுடுக்கெங்கும் பரவியது - செல்பீ..! 'செல்பீ பாப்புலாரிட்டி' (Selfie Popularity) என்ற புள்ளி விவரத்தை காணும் போது 2014-ஆம் ஆண்டு தான் செல்பீ மிக அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ளது தெரிய வருகிறது.

செல்பீயானது ஒருபக்கம் பிரபலம் அடைய, மறுபக்கம் செல்பீ மூலம் ஏற்படும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. அப்படியாக, மரணம் வரை சென்று செல்பீ எடுக்க வைக்கக்கூடிய, செல்பீ எடுக்க முயற்சி செய்து இறந்துபோக அதிகம் வாய்ப்புள்ள டாப் 10 இடங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அந்த டாப் 10-ல் நம் இந்தியாவிற்கு ஒரு பெரிய இடம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

செல்பீ பாப்புலாரிட்டி :

செல்பீ பிரபலத்தன்மையை விவரிக்கும் சார்ட்..!

10-வது இடம் :

பாகிஸ்தான் : 2014 ஆம் ஆண்டில் இருந்து நிகழ்ந்துள்ள செல்பீ சார்ந்த மரணங்கள் மொத்தம் : 01

9-வது இடம் :

ரோமானியா : 2014 ஆம் ஆண்டில் இருந்து நிகழ்ந்துள்ள செல்பீ சார்ந்த மரணங்கள் மொத்தம் : 01

8-வது இடம் :

தென் ஆப்பிரிக்கா : 2014 ஆம் ஆண்டில் இருந்து நிகழ்ந்துள்ள செல்பீ சார்ந்த மரணங்கள் மொத்தம் : 01

7-வது இடம் :

இந்தோனேஷியா : 2014 ஆம் ஆண்டில் இருந்து நிகழ்ந்துள்ள செல்பீ சார்ந்த மரணங்கள் மொத்தம் : 02

6-வது இடம் :

போர்துகல் : 2014 ஆம் ஆண்டில் இருந்து நிகழ்ந்துள்ள செல்பீ சார்ந்த மரணங்கள் மொத்தம் : 02

5-வது இடம் :

பிலிப்பைன்ஸ் : 2014 ஆம் ஆண்டில் இருந்து நிகழ்ந்துள்ள செல்பீ சார்ந்த மரணங்கள் மொத்தம் : 04

4-வது இடம் :

ஸ்பெயின் : 2014 ஆம் ஆண்டில் இருந்து நிகழ்ந்துள்ள செல்பீ சார்ந்த மரணங்கள் மொத்தம் : 04

3-வது இடம் :

அமெரிக்கா : 2014 ஆம் ஆண்டில் இருந்து நிகழ்ந்துள்ள செல்பீ சார்ந்த மரணங்கள் மொத்தம் : 05

2-வது இடம் :

ரஷ்யா : 2014 ஆம் ஆண்டில் இருந்து நிகழ்ந்துள்ள செல்பீ சார்ந்த மரணங்கள் மொத்தம் : 07

1-வது இடம் :

இந்தியா : 2014 ஆம் ஆண்டில் இருந்து நிகழ்ந்துள்ள செல்பீ சார்ந்த மரணங்கள் மொத்தம் : 19

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Where in the world people are most likely to die taking a selfie. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்