மார்க் எங்கு அமர்ந்து வேலை செய்கிறார் என்பது உங்களை ஆச்சரியப்படுத்தும்..!

Written By:

உலகம் முழுவதும் உள்ள கூகுளின் இணைய ஆதிக்க திட்டங்களின் முக்கியமான ஆதாரமாக திகழ்வது பேஸ்புக் என்று தாராளமாக கூறலாம். 10 ஆண்டுகளுக்குள் பேஸ்புக் நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது மற்றும் சமூக வலைப்பின்னலில் ஒரு சிறந்த பகுதியாக நிலைத்து நிற்கிறது.

மார்க் சூக்கர்பெர்க்கும் அவரது அணியும் இன்டர்நெட்.ஆர்க் (Internet.org) மற்றும் விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்திற்காக மிக கடினமாக பணியாற்றி வருகின்றனர், முக்கியமாக மார்க் பற்றி கூற வேண்டுமென்றால் உலகின் இளம் வயது பணக்காரர்களில் ஒருவர், இப்போது அவர் ஒரு சிறந்த தலைவன் என்பதையும் புரிந்துகொண்டுளோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நேரடி வீடியோ :

மார்க் சூக்கர்பெர்க் பேஸ்புக் தலைமையகத்தில் இருந்து முதன்முதலாக நேரடி வீடியோ ஒன்றை நிகழ்த்தினார்.

வேலை கலாச்சாரம் :

அந்த வீடியோவில் வேலை கலாச்சாரம் பற்றி பேசுகையில் அவர் சாதாரணமாக அவரது மேஜையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

சக தொழிலாளர்களுடன் :

மிகவும் பெரிய அளவிலான எதிர்காலத்திற்க்குரிய நிறுவன தலைவரின் மேஜை சமீபத்திய கருவிகள் நிறைந்த ஒரு மேஜையாக காட்சி அளிக்கவில்லை அவர் தன்னுடைய சக தொழிலாளர்களுடன் ஒரு தொழிலாளி போல அமர்ந்து பணியாற்றுகிறார்.

சுதந்திரம் :

அதாவது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஊக்குவிக்க பட வேண்டும் என்பதால் பேஸ்புக் நிறுவனத்தில் கேபின் கலாச்சாரம் எதுவும் கிடையாது.

தீவிரமான முதலாளி :

எல்லாவற்றிற்கும் மேலாக சூக்கர்பெர்க் உண்மையில் ஒரு தீவிரமான முதலாளியாகவே காட்சி அளிக்கவில்லை.

சுவர்களுக்கு வெளியே :

இந்திய தலைமை நிர்வாகிகள் நிச்சயமாக சூக்கர்பெர்க்கிட்டும் இருந்து ஒன்று அல்லது இரண்டு பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அவர்களின் சிறந்த அறைகள் சுவர்களுக்கு வெளியே வர வேண்டும்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Where Mark Zuckerberg Sits At The Facebook Headquarters Will Surprise You. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்