இனி கணினியில் வாட்ஸ்ஆப் சாட் செய்ய முடியும்

By Meganathan
|

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் வெப் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகள் வெப் ப்ரவுஸர்களிலும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். இதனை வாட்ஸ்ஆப் நிறுவனம் இணையம் மூலம் அறிவித்தது. மொபைல் செயளியின் கூடுதல் வடிவம் தான் இந்த இணைய பக்கம். இங்கும் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுதத முடியும்.

கணினியில் வாட்ஸ்ஆப் சாட் செய்யலாம் பாஸ்

மாதம் 700 மில்லியன் பயனாளிகளை கொண்டிருக்கும் வாட்ஸ்ஆப் செயளியை கணினியில் பயன்படுத்த முடியாத நிலை நிலவி வந்தது. தற்சமயம் இந்த நிலையை மாற்றியமைத்திருக்கின்றது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

கணினியில் வாட்ஸ்ஆப் சாட் செய்யலாம் பாஸ்

இதற்கு முன் கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த ப்ளூஸ்டாக்ஸ் என்ற செயளியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் இனி அந்த அவசியம் ஏற்படாது. மேலும் கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த கூகுள் க்ரோம் ப்ரவுஸர் சென்று அங்கு காணப்படும் ஸ்கேனர் பகுதியில் உங்களது மொபைலை ஸ்கேன் செய்தால் போதுமானது.

கணினியில் வாட்ஸ்ஆப் சாட் செய்யலாம் பாஸ்

இந்த வசதி தற்சமயம் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் விண்டோஸ், ஐஓஎஸ் மற்றும் பளாக்பெரி ஆகிய இயங்கு தளங்களில் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
WhatsApp announced the launch of WhatsApp Web on Wednesday, marking the official debut of the popular messaging app on non-mobile platforms.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X