'தாறு மாறான' வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்கள்..!

Posted by:

100 மெஸேஜ்களை 'எண்ணி எண்ணி' அனுப்பின காலமெல்லாம் மலை ஏறி போச்சு..! இப்போ ஒரு மணி நேரத்துக்கு 100 என்ன..?! 400 மெஸேஜ் கூட அனுப்பலாம்..!! எல்லா புகழும் 'வாட்ஸ்ஆப்'க்கே..!

'இந்த' ஜப்பான் மூளையை அடகு கூட வைக்க முடியாது..!

அப்படியான 'வாட்ஸ்ஆப்'பில் பல சுவாரசியமான விஷயங்கள் உண்டு, அதில் பொதுவாக நம்ம எல்லோருக்கும் பிடித்த ஒன்று தான் - வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்.

மொபைல் : எப்படி இருந்த நான்..? இப்படி ஆகிட்டேன்..!

சிலர் அடிக்கடி ஸ்டேட்டஸ் மாற்றுவார்கள், சிலர் மாற்றவே மாட்டார்கள்..! அப்படி யாராக இருந்தாலும் சரி.. கீழ் வரும் ஸ்லைடர்களை பார்த்த பின்.. தானாக தங்கள் 'ஸ்டேட்டஸ்'களை மாற்றுவார்கள், அப்படி என்ன 'சரக்கு' தான் இருக்கு..? வாங்க பாத்துடலாம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

உங்க ஆதார் அட்டையை கொஞ்சம் காட்டுங்க ப்ளீஸ்..!

நல்ல சிஷியன்.. ரொம்ப நல்ல மாஸ்டர்..!

அப்படி சொல்லுடா என் செல்ல்ல்லாக்குட்டி..!

நோ அப்ஜக்ஷன் யுவர் ஹானர்..!

எத்தானாங் கிளாஸ் படிக்குறாடா கண்ணா..!

சொன்னான் பாரு ஒரு தத்துவம்.. விட்டேன் பாரு ஒரு குத்து..!

இதுக்கு பேரு தான் நாகரீகமா பேசுறதா..?

இதைதான் "தாய் இல்லாமல் நான் இல்லை"னு தலைவர் அப்போவே சொல்லிட்டாரே..!?

தெளிவு.. தெளிவு.. அவ்வளவும் தெளிவு..!

நீலாம் அமெரிக்கால.. 4 'சைன்ட்டிஸ்டு'ங்க மத்தியில.... வாயில 'ட்யூப்'போட பொறக்க வேண்டியன்..!

தம்பி சொல்ற மாதிரி புரிஞ்சு... தெரிஞ்சு.. நடந்துக்கோங்க மக்களே..!

நல்ல குடும்பம்.. பல்கலை 'கலகம்'..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Checkout here some WhatsApp Statuses Were Funnier Than The Funniest Joke You have Heard.
Please Wait while comments are loading...

Social Counting