கணினியில் வெளியாகுமா மெசேஜிங் அப்ளிகேஷன் வாட்ஸ்ஆப்

Written By:

பிரபல மெசேஜிங் செயளியான வாட்ஸ்ஆப் விரைவில் இணையத்தில் வெளியாக கூடும் என ஆன்டிராய்டு வேர்ல்டின் சமீபத்திய செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

[சிறந்த பேட்டரி கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்]

சமீபத்திய வாட்ஸ் அப்டேட்டில் வாட்ஸ்ஆப் வெப் குறியீடுகளை இருப்பதாகவும் இது லாக் இன் மற்றும் லாக் அவுட் குறித்த குறியீடுகளும் அதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லாக் இன் செய்ய பேஸ்புக் அல்லது மற்ற அக்கவுன்டகளில் லாக் இன் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினியில் வெளியாகுமா மெசேஜிங் அப்ளிகேஷன் வாட்ஸ்ஆப்

இது குறித்து வாட்ஸ்ஆப் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. வைபர், டெலிகிராம், வீசாட் போன்ற செயளிகள் ஸ்மார்ட்போன் மற்றும் கணினிக்களில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

[விண்டோஸ் போனில் வெளியானது கேன்டி க்ரஷ் சாகா]

தற்சமயம் வரை சுமார் 600 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் கணினியில் அறிமுகப்படுத்தப்பட்டால் அதன் பயனாளிகளின் எண்னிக்கை அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
WhatsApp on Desktop soon. Recent report by AndroidWorld suggests that famous instant messaging service WhatsApp might be secretly working on a web version of the app.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்