வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் 'லைக்' பன்னு மச்சி..!?

Written By:

பேஸ்புக் சமூக வலைதளத்தை போலவே வாட்ஸ்ஆப் செயலியிலும் 'லைக்' பட்டன் 'மார்க் ஆஸ் அன்ரெட்' போன்ற அம்சங்கள் விரைவில் வழங்கப்படும் என இணையத்தில் செய்திகள் உலா வர துவங்கியுள்ளது.

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் 'லைக்' பன்னு மச்சி..!?

வாட்ஸ்ஆப் பீட்டா டெஸ்டரான பெக்டஸ் ட்விட்டரில் வாட்ஸ்ஆப் செயலியில் லைக் பட்டன் வர இருப்பதாக குறிப்பிடிருக்கிறார். ஜெர்மன் மொழியில் அவரது ட்வீட் அமைந்திருந்ததாலும் இது குறித்த தெளிவான செய்திகள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

'மார்க் ஆஸ் அன்ரெட்' அம்சம் ADSLZone எனும் ஃப்ரென்ச் மொழி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தற்சமயம் சந்தேகிக்கப்படும் இந்த அம்சம் உண்மையில் வாட்ஸ்ஆப் செயலியில் வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
WhatsApp might soon get its own 'Like' button similar to Facebook alongside a 'mark as unread' feature for chats
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்