திடீரென நீக்கப்பட்ட வீடியோ கால் அம்சம், ஏமாற்றத்தில் வாட்ஸ்ஆப் வாசிகள்.!!

Written By:

சில தினங்களுக்கு முன் பீட்டா பதிப்புகளில் சோதனை செய்யப்பட்டு வந்த வாட்ஸ்ஆப் வீடியோ கால் அம்சமானது புதிய அப்டேட் மூலம் முழுமையாக நீக்கப்பட்டு விட்டது. வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பின் வி2.16.80 வெர்ஷன்களில் வீடியோ கால் செய்ய கூடிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீடியோ கால் அம்சம் ஐகான் வடிவில் வழங்கப்பட்டிருந்தாலும், தற்சமயத்திற்கு வீடியோ கால் செய்ய இயலாது என்ற நிலையிலேயே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்ற போதும், புதிய அப்டேட் மூலம் வீடியோ கால் அம்சத்தினை வாட்ஸ்ஆப் நீக்கி விட்டது.

2

திடீரென வீடியோ கால் அம்சம் நீக்கப்பட்டதற்கு இந்த அம்சமானது சோதனை செய்யவும் தயார் நிலையில் இல்லை என்பதையே உணர்த்துகின்றது.

3

அனைத்து இயங்குதளங்களிலும் வேலை செய்ய கூடிய
டெஸ்க்டாப் எனப்படும் கணினி ஆப் ஒன்றினை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

4

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் டெஸ்க்டாப் அம்சமும் முன்னதாக அந்நிறுவனம் அறிமுகம் செய்த வாட்ஸ்ஆப் வெப் அம்சமும் ஒரே பயன்களை வழங்குகின்றது.

5

இன்று நாங்கள் அறிமுகம் செய்யும் அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் எந்நேரமும் தங்களது நட்பு வட்டாரங்களுடன் இணைப்பில் இருக்க முடியும் என அந்நிறுவனம் தனது வலைப்பக்கத்தில் தெரிவித்திருந்தது.

6

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் வாட்ஸ்ஆப் வீடியோ கால் பயன்படுத்துவது எப்படி என்பதை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.

7

ஐபோன் 7 ரகசியமாய் கசிந்த 7 அம்சங்கள்.!!

நிக்கோலா டெஸ்லா : 1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில் என்ன நடந்தது..?

8

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
WhatsApp Beta for Android removes video calling option Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்