நடுவிரல் ஸ்மைலி : வாட்ஸ்ஆப்பில் அறிமுகம்..!

Posted by:

சமீபததில் வெளியான புதிய வாட்ஸ்ஆப் வெர்ஷன் பற்றி நாம் எல்லோரும் அறிவோம். அனைவரும் அப்டேட் செய்து இருப்பீர்கள் என்றும் நம்புகிறோம்.

வாட்ஸ்ஆப் புதிய அம்சங்கள் : நீங்கள் அப்டேட் செய்தாச்சா..?

நடுவிரல் ஸ்மைலி : வாட்ஸ்ஆப்பில் அறிமுகம்..!

வெளியான புது ஆண்ராய்டு வெர்ஷனில் புதிதாக இடம் பெற்றுள்ள மியூட் கான்டாக்ட் வசதி, காஸ்டமைஸ்டு நோட்டிபிக்கேஷன் ஆகியவைகளோடு அதிக அளவில் இணைக்கப்பட்டுள்ள ஸ்மைலிக்கள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக 'நடு விரல்' (Middle Finger) ஸ்மைலி..!

ஆண்ட்ராய்டு ஜிகர்தண்டா தெரியுமா உங்களுக்கு..??

நடுவிரல் ஸ்மைலி : வாட்ஸ்ஆப்பில் அறிமுகம்..!

மேற்கத்திய நாகரீகம் இந்தியா முழுக்க பரவி கிடக்கிறது என்பதற்கு இந்த 'நடு விரல்' செய்கை ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாகும். தற்போது அந்த செய்கை பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப்பில் ஸ்மைலியாக இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே உள்ள பல ஸ்மைலிக்களைப் போலவே இதுவும் பல வகையான தோல் நிறத்தில் (skin tone variations) பயன்பாட்டிற்க்கு வந்துள்ளது.

'நடு விரல்' காட்டும் மைக்ரோசாப்ட்..!

நடுவிரல் ஸ்மைலி : வாட்ஸ்ஆப்பில் அறிமுகம்..!

இவ்வகை ஸ்மைலியை மைக்ரோசாப்ட் நடைமுறையில் ஏற்கனவே வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Check here about WhatsApp for Android gets middle finger emoji. Read more about this in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்