ஒரே வாட்ஸ்ஆப் நம்பரை இரண்டுபோன்களில் உபயோகிப்பது எப்படி?

இரண்டு மொபைல்போன்களில் ஒரே வாட்ஸ்ஆப் எண்களைப் பயன்படுத்துவது எப்படி?

Written By:

தற்போது அதிகப்படியான தகவல்கள் மற்றும் செய்திகள் பகிர்ந்துகொள்ள வாட்ஸ்ஆப் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கிறது. மேலும் உலகில் அதிகப்படியான மக்கள் உபயோகிக்கும் இந்த வாட்ஸ்ஆப் பல்வேறு நன்மைகளை தருகிறது.

பொதுவாக அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ்ஆப் உபயோகிக்க முடியும். தற்போது அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் முகப்புத்தகத்தை விட வாட்ஸ்ஆப் தான் அதிகநேரம் உபயோகம் செய்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாட்ஸ்ஆப்:

வாட்ஸ்ஆப்:

வாட்ஸஆப் பெருவது ஸ்மார்டபோனில் வலைதளத்திற்க்கு சென்று முதலில் ஆப் டவுன்லோடு செய்யவேண்டும். பின்பு உபயோகப்படுத்தும் மொபைல் நம்பரைக் கொடுத்து வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.

வாட்ஸ்ஆப் பயன்கள்:

வாட்ஸ்ஆப் பயன்கள்:

வாட்ஸ்ஆப் பயன்கள் பொருத்தமாட்டில் பல்வேறு தகவல்கள் மற்றும் செய்திகள் எளிமையாக பெறமுடியும். மேலும் புகைப்டங்கள் மற்றும் வீடியோ தகவல்களை மிக எளிமையாக அனுப்ப முடியும்.

வாட்ஸ்ஆப் எண்:

வாட்ஸ்ஆப் எண்:

வாட்ஸ்ஆப் பொருத்தமாட்டில் தொலைபேசிஎண் மிகப்பெரிய பங்குகொண்டுள்ளது. மேலும் செயலில் உள்ள அனைத்து எண்களையும் சரிபார்க்க வாட்ஸ்ஆப் எண் மிகவும் அவசியம். வாட்ஸ்ஆப்-ல் பல தொலைபேசி பயன்பாடு மிகவும் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

வலைதளம்:

வலைதளம்:

முதலில் ஸ்மார்ட்போன் மூலம் வாட்ஸ்ஆப் வலைதளம் (web.whatsapp.com) சென்று அதன் செயல்முறைகளை விரிவாகப் பார்க்கவேண்டும்.

ரெக்குவஸ்ட் டெஸ்க்டாப்:

ரெக்குவஸ்ட் டெஸ்க்டாப்:

பின் செயல்முறையில் மெயின் மெனுவுக்கு சென்று அதில் கொடுக்கப்படடுள்ள ரெக்குவஸ்ட் டெஸ்க்டாப் மிக எளிதாக தேர்வு செய்யவேண்டும்

 க்யூஆர் கோடு:

க்யூஆர் கோடு:

அதன்பின் ரெக்குவஸ்ட் டெஸ்க்டாப் -ல் கொடுக்கப்படடுள்ள க்யூஆர் கோடுகளை தேர்வு செய்து குறித்துவைத்துக்கொள்ள வேண்டும்.

க்யூஆர ஸ்கேனர்:

க்யூஆர ஸ்கேனர்:

பின்பு இரண்டாவது மொபைல்போன் பயன்படுத்தி முதலில் உள்ள க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்ய வேண்டும்.

இரண்டாவது தொலைபேசி:

இரண்டாவது தொலைபேசி:

அதன்பின் க்யூஆர கோடுகளை ஸ்கேன் செய்யுமபோது மிக எளிதில் இரண்டாவது போனில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.

 வாட்ஸ் ஆப் தகவல்கள்:

வாட்ஸ் ஆப் தகவல்கள்:

இரண்டு மொபைல்களில் வாட்ஸ்ஆப் இணைத்துவிட்டால் ஒரே செய்தியை இரண்டு மொபைல்போன்களிலும் பார்க்கமுடியும். மற்றும் பல்வேறு தகவல்களை அனுப்ப வசதியாக இருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
WHAT OTHERS ARE READING


Read more about:
English summary
WhatsApp account on two different phones at the same time ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்