இந்தாண்டு முழுவதும் விண்டோஸ் 10 தான், எப்படி என்று பாருங்கள்

Written By:

விண்டோஸ் நிறுவனம் இந்தாண்டு பல புதிய சேவைகளை கொண்டு சிறப்பான துவக்கத்தை காண இருக்கின்றது. இந்நிறுவனம் விண்டோஸ் 10 மென்பொருளை இந்தாண்டு வெளியிட இருப்பது அனைவரும் அறிந்ததே.

குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்

தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி விண்டோஸ் நிறுவனம் இதை விட பல புதிய சேவைகளை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்டோஸ் தரப்பில் வெளியாக இருக்கும் புதிய சேவைகள் எவை என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

விண்டோஸ் 10

விண்டோஸ் 10 மொபைல்களுக்கும் வழங்கப்படுகின்றது, இதை கொண்டு செயளிகளை கணினியுடன் பகிர்ந்து கொள்ள முடியும்

கார்டனா

விண்டோஸ் 10 கணினியில் இனி கார்டனாவும் இணைந்திருக்கின்றது

அப்கிரேடு

விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1 மென்பொருளில் இருந்து விண்டோஸ் 10 இலவசமாக அப்டேட் செய்து ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.

ஸ்பார்டன்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பார்ட்ன் ப்ரவுஸர் விண்டோஸில் அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

ஸ்டார்ட்

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் ஸ்டார்ட் மெனு இருக்கின்றது.

Xbox

விண்டோஸ் 10 மூலம் எக்ஸ்பாக்ஸ் சேவைகளை பயன்படுத்த முடியும்.

சர்ஃபேஸ் ஹப்

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ஹப் 84" கணினியாக இருக்கும்.

ஹோலோ லென்ஸ்

விண்டோஸ் ஹோலோகிராபிக் தொழில்நுட்பம் ஹெட்போன்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Top-Paying Cities In America For Tech Workers.Check out the list of top 10 Top-Paying Cities In America For Tech Workers.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்