வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயளி பற்றி தெரியுமா உங்களுக்கு

Written By:

வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயளி வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய செயளி தான், முந்தைய செயளியை விட அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயளி இணையங்களில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

பழைய வாட்ஸ்ஆப் மற்றும் புதிய வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஒரே கருவியில் பயன்படுத்த முடியாது. ஏற்கனவே உங்க கருவியில் வாட்ஸ்ஆப் இருந்தால் புதிய வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயளியை பதிவிறக்கம் செய்ய முடியாது.

வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயளி பற்றி தெரியுமா உங்களுக்கு

முந்தைய செயளியை ஒப்பிடும் போது புதிய செயளியின் டிஸ்ப்ளே வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சில சிறப்பம்சங்கள் இவை தான்...

பதிவிறக்கம் செய்யக்கூடிய தீம்கள்
இந்த செயளியில் இருந்து மட்டும் சுமார 1000 தீம்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

திரை வடிவமைப்பு
உங்களுக்கு பிடித்தமாதிரியான வடிவமைப்புகளை மாற்றியமைக்கலாம். இது போன்ற மேலும் சில சிறப்பம்சங்கள் இந்தசெயலியில் இருக்கின்றது. அவைகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். மேலும் இந்த செயளியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
What Is WhatsApp Plus. WhatsApp PLUS is a simple app that lets users customize even more aspects of WhatsApp, one of the most popular instant messaging apps in the world.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்