2015 ஆம் ஆண்டில் கூகுள் நிருவனம் வெளியிட இருக்கும் கருவிகள்

By Meganathan
|

தொழில்நுட்ப சந்தையை பொருத்த வரை இந்தான்டு பல நிறுவனங்களும் தங்கள் கருவிகளை வெளியிட தேதி குறித்து வரும் இந்த வேலையில் கூகுள் நிருவனம் தரப்பில் வெளியாக இருக்கும் சில தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Nest

Nest

2014 ஆம் ஆண்டின் துவக்கத்தில் 3.2 பில்லியின் டாலர்களை கொடுத்து நெஸ்ட் லேப்ஸ் என்ற நிறுவனத்தை கைப்பற்றியது. இந்நிறுவனம் நெஸ்ட் தெர்மோஸ்டாட் தயாரிப்புகளில் ஈடுப்ட்டுள்ளது.

 Android M

Android M

ஆன்டிராய்டு லாலிபாப் இன்னும் பல ஸ்மார்ட்போன்களை அலங்கரிக்காத நிலையில் கூகுள் நிருவனம் தன் அடுத்தக்கட்ட இயங்குதளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. அடுத்ததாக ஆன்டிராய்டு எம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 Material Design

Material Design

கூகுளின் புதிய வடிவமைப்பு ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் வெர்ஷனில் வெளிவந்தது. அடுத்து கூகுள் நிறுவனம் அதை அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது.

A competitor to WhatsApp

A competitor to WhatsApp

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றிய வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக கூகுள் நிருவனமும் செயலி ஒன்றை வெளியிட இருக்கின்றது. இதை பயன்படுத்த எவ்வித கட்டனமும் தேவையில்லை, மேலும் கூகுள் அக்கவுன்ட் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chromecast 2

Chromecast 2

க்ரோம்காஸ்ட் எதிர்பார்த்ததை விட அதிகளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து க்ரோம்காஸ்ட் 2 வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

Google Cardboard

Google Cardboard

அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் கூகுள் கார்டுபோர்டும் இந்தாண்டு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

Google X Life Sciences

Google X Life Sciences

முற்றிலும் அறிவியல் சம்பந்தப்பட்ட கூகுள் எக்ஸ் லைப் சயின்சஸ் டிவிஷன் உடல் ஆரோக்கியம் சார்ந்து இருக்கும். இவையும் இதே ஆண்டு வெளியாகலாம்.

Google X

Google X

லைப் சயின்சஸ் டிவிஷனை விட கூகுள் எக்ஸ் வித்தியாசமான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. மேலும் இதன் மூலம் விண்வெளி, ரோவர் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்ய இருக்கின்றது.

Project Ara

Project Ara

இந்த திட்டத்தில் கூகுள் நிறுவனம் வித்தியாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
What Is Google Planning for 2015. Check out here What Is Google Planning for 2015, this is interesting and exciting sure you will like this too.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X