ஆண்ட்ராய்டு ஜிகர்தண்டா தெரியுமா உங்களுக்கு..??

By Meganathan
|

ஆண்ட்ராய்டு ஆல்ஃபா, பீட்டா பின் கப்கேக் வெர்ஷனில் துவங்கி இன்று மார்ஷ்மல்லோ வரை கூகுள் நிறுவனம் அனைத்து ஆண்ட்ராய்டு வெர்ஷன்களிலும் உலகின் பிரபல இனிப்பு வகைகளை பெயராக சூட்டி வருகின்றது அனைவரும் அறிந்ததே.

வாட்ஸ்ஆப் புதிய அம்சங்கள் : நீங்கள் அப்டேட் செய்தாச்சா..?

அந்த வகையில் சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் நிலையில் சுமார் 2008 ஆம் ஆண்டே சுந்தர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு இந்திய இனிப்பு வகைகளை பெயராக சூட்டி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

கப்கேக்

கப்கேக்

ஆண்ட்ராய்டு கப்கேக் வெர்ஷன் இந்தியாவில் கேசரி அல்லது கேரட் அல்வா என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

டோநட்

டோநட்

ஆண்ட்ராய்டு டோநட் வெர்ஷன் தானிய பர்ஃபீ என்றழைக்கப்பட்டிருக்கலாம்.

எக்ளேர்

எக்ளேர்

ஆண்ட்ராய்டு எக்ளேர் தமிழ் பாரம்பரிய இனிப்பு வகையான எல்லு உருண்டை என அழைப்பட்டிருக்கலாம்.

ஃப்ரோயோ

ஃப்ரோயோ

ஆண்ட்ராய்டு ஃப்ரோயோ பால் பாயசம் என பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

ஜின்ஜர் ப்ரெட்

ஜின்ஜர் ப்ரெட்

ஆண்ட்ராய்டு ஜின்ஜர் ப்ரெட் ஜிகர்தண்டா என அழைக்கப்பட்டிருக்கலாம்.

ஹனிகாம்ப்

ஹனிகாம்ப்

ஆண்ட்ராய்டு ஹனிகாம்ப் தேன் மிட்டாய் என வைக்கப்பட்டிருக்கும்.

ஐஸ்க்ரீம் சான்ட்விட்ச்

ஐஸ்க்ரீம் சான்ட்விட்ச்

ஆண்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விட்ச் வெர்ஷன் அல்வா ஆகியிருக்கும்.

ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன்

ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன்

ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன் வெர்ஷன் ஜாங்ரி என அழைக்கப்பட்டிருக்கும்.

ஆண்ட்ராய்டு கிட்காட்

ஆண்ட்ராய்டு கிட்காட்

ஆண்ட்ராய்டு கிட்காட் வெர்ஷன் கொழுக்கட்டையாகி இருக்கும்.

ஆண்ட்ராய்டு லாலிபாப்

ஆண்ட்ராய்டு லாலிபாப்

ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம் லட்டு என அழைக்கப்பட்டிருக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
What if Android Versions Were Named After Indian Sweets. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X