சலிப்பாய் இருந்தால் இதை பாருங்கள் : 60 நொடிகள் இண்டர்நெட் நடவடிக்கைகள்.!!

By Meganathan
|

வாழ்க்கையில் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்பவரா, நீங்கள்.??

வழக்கம் போல திங்கள் கிழமை அதுவும் அவசர அவசரமாய்
அலுவலகம் வந்து, என்ன செய்வது என தெரியமல் குழம்பியுள்ளீர்களா.?

நேரம் அதிகம் சலிப்பாய் இருந்தால் இண்டர்நெட் உலகில் ஒரு நிமிடத்தில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.!

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

ஒவ்வொரு நிமிடமும் ஃபேஸ்புக் தளத்தில் சுமார் 701,389 பேர் லாக் இன் செய்கின்றனர்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியில் சுமார் 2.08 கோடி குறுந்தகவல்கள் ஒவ்வொரு நிமிடமும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

கூகுள்

கூகுள்

உலகின் பிரபல தேடுபொறியான கூகுளில் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 24 லட்சம் தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

டின்டர்

டின்டர்

உலகின் பிரபல டேட்டிங் இணையதளமான டின்டரில் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 972.222 ஸ்வைப்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

யூட்யூப்

யூட்யூப்

உலகின் பிரபல வீடியோ பகிர்வு தளமான யூட்யூபில் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 27.7 லட்சம் வீடியோக்கள் பார்க்கப்படுகின்றது.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

உலகில் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 15 கோடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன.

யுபெர்

யுபெர்

மகிழுந்து சேவையை வழங்கும் யுபெர் நிறுவனம் ஒவ்வொரு நிமிடமும் 1389 சவாரிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஸ்னாப்சாட்

ஸ்னாப்சாட்

புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் சேவையான ஸ்னாப்சாட்' இல் 60 நொடிகளில் சுமார் 527,760 புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

ஆப் ஸ்டோர்

ஆப் ஸ்டோர்

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் ஒவ்வொரு நிமிடமும் 51,000 செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.

அமேசான்

அமேசான்

பொருட்களை விற்பனை செய்யப்படும் உலகின் பரிபல இணையதளமான அமேசான் தளத்தில் ஒவ்வொரு நிமிடமும் ரூ. 1,35,69,866.82க்கு வர்த்தகம் செய்யப்படுகின்றது.

லின்க்டுஇன்

லின்க்டுஇன்

வேலை தேடும் சேவையான லின்க்டுஇன் தளத்தில் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 120 புதிய கணக்குகள் துவங்கப்படுகின்றது.

ட்விட்டர்

ட்விட்டர்

பிரபல சமூகவலைதளமான ட்விட்டரில் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 347,222 ட்வீட்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு நிமிடமும் 34,194 புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

வைன்

வைன்

ஒவ்வொரு நிமிடமும் வைன் மூலம் சுமார் 10,40,000 வைன் லூப்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் படிக்க

மேலும் படிக்க

முகநூலில் நீங்கள் செய்யக்கூடாத 'அநாகரீகமான' 14 விடயங்கள்..!

திருடவே முடியாத ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து இந்திய நிறுவனம் அதிரடி.!!

Best Mobiles in India

English summary
What all happens on internet in 60 seconds Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X