இப்படியும் ஸ்மார்ட்போன்களா, எங்கிருந்து டா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க

Posted by:

பார்க்க அழகாக காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன்கள் பல விதங்களில் சந்தையில் வெளியானாலும் இது போன்ற ஸ்மார்ட்போன்களும் வெளியாக தான் செய்கின்றன. இந்தளவு விசித்திரமான ஸ்மார்ட்போன்கள் சந்தையில் வெளியாகி இருக்கின்றது உங்களுக்கு தெரியுமா.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க விசித்திரமாக காட்சியளிக்கும் சில ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கேலக்ஸி நோட் எட்ஜ்

சாம்சங் நிறுவனத்தின் இந்த மாடல் ஸ்மார்ட்போன் சந்தையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ்

வளைந்த மாடல் ஸ்மார்ட்போன் என்றாலும் பயன்படுத்த ஏதுவாக இந்த மாடல் இருக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி கோல்டன்

இந்த வகை ப்ளிப் மாடல்கள் முதலில் நல்ல வரவேற்பை பெற்றது.

சாக்லெட் ஸ்மார்ட்போன்

அட இது சாக்லெட் இல்லைங்க ஸ்மார்ட்போன் தான்.

பால்

பார்க்க பந்து போன்று காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன்களை நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்கின்றீர்களா.

சிகரெட்

இந்த மாடல் ஸ்மார்ட்போன் முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றதா.

ஃப்ளெக்சிபிள் ஸ்மார்ட்போன்

வளையயும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன் பயன்படுத்த எப்படி இருக்கும்.

கோல்டன் புத்தா

புத்தரை வணங்குபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட போன் இது தான். 

ரிம் ப்ளாக்பெரி போர்ஷ்

இந்த மாடல் ப்ளாக்பெரி போனினை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா

டோஷிபா ஜி450

இது போன் தாங்க, நம்புங்களேன்!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Check out here the Weird Looking unusual Smartphones. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்