'சந்து புந்துகளில்' சாகசம் செய்யும் கம்பளிப்பூச்சி ரோபோ (வீடியோ)..!

|

சரிவுகளில் ஏறக்கூடிய, குறுகிய பிளவுகளுக்குள் நுழையக்கூடிய போக்குவரத்து சுமைகள் கொண்டு செல்லக்கூடிய ஒரு சிறிய மென்மையான, இயற்கை அளவிலான கம்பளிப்பூச்சி போன்ற பயோ இன்ஸ்பையர்டு ரோபோ ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

15 -மில்லிமீட்டர் நீளம் கொண்ட இந்த மென்மையான ரோபோ பச்சை விளக்கில் இருந்து ஆற்றல் அறுவடை செய்து கொள்கிறது மற்றும் வான்வெளியில் பண்படுத்தப்பட்ட லேசர் கற்றை மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது..!

திரவ படிக மீள்பொருள் :

திரவ படிக மீள்பொருள் :

போலந்தில் உள்ள வார்சா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ரோபோ உருவாக்கத்திற்காக திரவ படிக மீள்பொருள் தொழில்நுட்பத்தை (liquid crystal elastomer technology) பயன்படுத்தியுள்ளனர்.

முயற்சி :

முயற்சி :

பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள் இயற்கையில் காணப்படும் இடம்பெயருதல் கொண்டு பல்வேறு முறைகளில் ரோபோக்களை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

உறுதியான எலும்புக்கூடுகள் :

உறுதியான எலும்புக்கூடுகள் :

அதில் பெரும்பாலான வடிவமைப்புகளின் மிக உறுதியான எலும்புக்கூடுகள் அல்லது மூட்டுகள் தான் மின்சார அல்லது வாயு இயக்கிகளால் இயக்கப்படும் வண்ணம் உருவாக்கம் பெறும்.

ஒளி உணர்திறன் :

ஒளி உணர்திறன் :

இந்த கம்பிளிப்பூச்சு ரோபோ உடல் அமைப்பானது மூலக்கூறு சீரமைப்பு கொண்ட ஒளி உணர்திறன் மீள்பொருள் பட்டை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு உத்திகள் :

வடிவமைப்பு உத்திகள் :

இதுபோன்ற மறுசிந்தனை பொருட்கள், புனைதல் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு உத்திகள் நுண் மில்லிமீட்டர் நீளமுள்ள செதில்கள் கொண்ட மென்மையான (மேற்பரப்பு மற்றும் நீருக்கடியில் இரண்டிலும் இயங்கும்) ரோபோட்களை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

வீடியோ :

'கண்ணுக்கே தெரியாத' கம்பளிப்பூச்சி ரோபோ செய்யும் சாகசங்கள்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உளவு பார்க்கப்படும் ரகசிய தகவல்கள், கிரெடிட்/டெபிட் கார்டுகள் எல்லாம்!


திடீரென்று ஏன் இந்த ஏரி இரத்த சிவப்பாய் உருமாறியது..?!


'ஐரோப்பிய' நடராஜர் சிலை முன்பு நரபலி..!?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Watch: Tiny light-powered caterpillar robot can climb slopes and transport loads. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X