Just In
- 41 min ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 55 min ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 2 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- 2 hrs ago சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
Don't Miss
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports என்னங்க இது.. அநியாயத்துக்கு பேட்டிங் ஆர்டரை மாற்றும் டெல்லி கேபிடல்ஸ்.. புலம்பும் ரசிகர்கள்
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வோடபோனின் இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி?
வோடபோன் நிறுவனம் தற்போது இலவச 4ஜி டேட்டாவை அதிரடியாக அறிவித்துள்ளது..
வோடபோன் அதன் பிரீமியம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய செய்தியை அறிவித்துள்ளது. மேலும் ஜியோவின் பல சலுகைகளால் அதிகபாதிப்பு வோடபோன் நிறுவனத்திற்கு ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக 4ஜி இலவச டேட்டாவை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
தற்போது வோடபோன் நிறுவனம் பல்வேறு சலுகை கட்டணங்களை அறிவித்துள்ளது.
வோடபோன் சிறப்பு:
வோடபோன் உலகநாடுகள் முழுவதும் 200மில்லியன் வலுவான குடும்பங்களைப் பெற்றுள்ளது. மேலும் பல திட்டங்களை மக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்க உள்ளது வோடபோன் நிறுவனம்.
வோடபோன் கால் அழைப்புகள்:
வோடபோன் கால் அழைப்புகள் பொருத்தமாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. மேலும் வோடபோன் சமீபத்தில் தினசரி அடிப்படையில் 45 நாடுகளில் 1எம்பி அளவில் உள்ளுர் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள் இலவசமாக அறிவித்துள்ளது.
வோடபோன் இலவச 4ஜி டேட்டா:
தற்போது வோடபோன் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது என்னவென்றால், 36ஜிபி 4ஜி டேட்டாவை இலவசமாக அறிவித்துள்ளது. மேலும் மாதம் 3ஜிபி மட்டுமே பயன்படுத்த முடியும். 12 மாதங்களுக்கு பயன்படும் வகையில் இந்த ஆபர் உள்ளது.
499 ரிசார்ஜ்:
வோடபோன் பொருத்தமாட்டில் தற்போது 499 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 9ஜிபி மற்றும் அதனுடன் இலவசமாக கிடைக்கும் 3ஜிபி சேர்த்துப் பயன்படுத்தமுடியும்.
599 ரிசார்ஜ்:
தற்போது 599 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 5ஜிபி-9ஜிபி டேட்டா கிடைக்கும். தற்போது வோடபோன் இன்டர்நெட் வேகம் மிக அதிகமாக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470